திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/81.பழைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38:
 
 
<FONT COLOR=" #307D7E" ><big>’’’தொடரமைப்பு'''தொடரமைப்பு:’’’''' நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை, அதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.</big> </FONT>
 
 
;இதன்பொருள்: நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை= நட்பிற்கு அவயவம் ஆவன நட்டார் உரிமையான் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர் கடன்= அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு முறைமை.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்:
 
 
;உரைவிளக்கம்: வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். 'உறுப்பு' என்பது, ஈண்டு இலக்கணை அடியாக வந்த குறிப்புச்சொல். அவயவம் ஆதல் அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல் வைத்தார்.
 
===குறள் 803 (பழகிய ) ===