திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/81.பழைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 70:
<B>கெளாது நட்டார் செயின்.</B> (04) <B><FONT COLOR="#B93B8F ">கேளாது நட்டார் செயின்.</FONT></B>
 
<FONT COLOR=" #307D7E" ><big>'''தொடரமைப்பு:''' நட்டார் கெழுதகையால் கேளாது செயின், விழைதகையான் வேண்டி இருப்பர்.
 
 
;இதன்பொருள்: நட்டார் கெழுதகையால் கேளாது செயின்= தன் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழை தகையான் வேண்டி இருப்பர்= அச்செயலது விழையப்படுந்தன்மைபற்றி அதனை விரும்புவர் அறிவுடையார்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலினூஉங்கு நன்மையின்மையின், அச்செயல் விழையத்தக்கது ஆயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கு அல்லது இன்மையின், அவர்மேல் வைத்துக் கூறினார். வேண்டியிருப்பர் என்பது எழுந்திருப்பர் என்பதுபோல ஒரு சொல்நீர்மைத்து. இதனாற் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.
;உரைவிளக்கம்:
 
===குறள் 805 (பேதைமையொன் ) ===