திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
 
 
;அதிகார முன்னுரை: இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையின் விடற்பாலதாய நட்பு நட்பாராய்தற்கண் சுருங்கச்சொல்லிய துணையான் அடங்காமையின், அதனை இருவகைப்படுத்து இரண்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி முதற்கண் தீநட்புக் கூறுகின்றார். அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு. குணத்தின் தீனை ஒற்றுமைபற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும்.
;அதிகார முன்னுரை:
 
 
வரிசை 24:
 
 
;இதன்பொருள்: பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை= காதன்மிகுதியான் பருகுவார் போன்றார் ஆயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது= வளர்தலின் தேய்தல் நன்று.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: "பருகுவன்ன அருகா நோக்கமொடு" என்றார் பிறரும். நற்குணம் இல்லார் எனவே, தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின் 'குன்றல் இனிது' என்றார். இதனார் தீநட்பினது ஆகாமை பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையான் கூறுப.
;உரைவிளக்கம்: