திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42:
 
 
;இதன்பொருள்: உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை= தமக்குப் பயன்உள்வழி நட்புச்செய்து, அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என்= பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடுயாது?
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தம் இலராகலின் அவரை ஒப்பிலார் என்றார். அவர்மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.
;உரைவிளக்கம்:
 
===குறள் 813 (உறுவதுசீர் ) ===