திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
 
 
;இதன்பொருள்: உறுவது சீர்தூக்கும் நட்பும்= நட்பளவு பாராது அதனால்வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும்= கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும்= பிறர் கேடுநோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர்= தம்முள் ஒப்பர்.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: 'நட்பு' ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின், கணிகையர் கள்வர் என்று இவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.
;உரைவிளக்கம்:
 
===குறள் 814 (அமரகத் ) ===