திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 74:
 
 
;இதன்பொருள்: அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் = அமர் வாராத போதெல்லாம் தாங்குவது போன்று, வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போம் கல்வியிலலாத புரவிபோல்வாரது தமர்மையில்; தனிமை தலை = தனிமை சிறப்புடைத்து.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: கல்லாமை- கதி ஐந்தும் சாரி பதினெட்டும் பொருமுரண் ஆறறலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெலலாம் துணையாவார் போன்று வந்துழி விட்டுநீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவல் தமரானால் வருமிறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் தலை என்றார். எனவே, அதுவும் தீதால் பெறுதும்.
 
 
;உரைவிளக்கம்:
 
===குறள் 815 (செய்தேமஞ் ) ===
வரி 92 ⟶ 94:
 
 
;இதன்பொருள்: செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை = செய்து வைத்தாலும் அரண்ஆகாத கீழ்மக்களது தீநட்பு; எய்தலின் எய்தாமை நன்று = ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். எய்தலின் எய்தாமை நன்று என்பதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. சாராத என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது. சிறியவர் என்பதனைக் கொ்ள்ளின், செய்து என்பது நின்று வற்றும்.
 
:இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின்தீமை கூறப்பட்டது.
;உரைவிளக்கம்:
 
===குறள் 816(பேதைபெருங் ) ===
வரி 108 ⟶ 112:
 
 
;இதன்பொருள்: பேதை பெருங்கழீஇ நட்பின் = அறிவுஇலானது மிகச்செறி்ந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் = அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: கெழீஇய என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எலலாத்தீங்கும் பயத்தாலானும், கோடியுறும் என்றார். பெருங்கழி நட்பென்று பாடம் ஓதுவாரும் உளர்.
;உரைவிளக்கம்:
 
<br />
வரி 125 ⟶ 129:
 
 
;இதன்பொருள்: நகை வகையர் ஆகிய நட்பின் = தாம் அறிதல் வகையர் ஆகாது, நகுதல் வகையர் ஆதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரால் பத்து அடுத்த கோடி உறும் = பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல.
;இதன்பொருள்:
 
 
;உரைவிளக்கம்: நட்பு ஆகுபெயர். அந்நட்பாவது, விடமரும் தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டுஒழிவாரோடு உளதாயது. பகைவரால் என்பது அவாய்நிற்றலின், வருவன என்பது வருவிக்கப்பட்டது. பத்தடுதத கோடி பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின், அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறர் எல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்.
;உரைவிளக்கம்:
 
<br />