உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கி ஊடக நடுவப் பட இணைப்பு
George46 (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கிமூலத்தை மேம்படுத்த
வரிசை 4:
 
::::::::::<font color = "orange"> '''|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|''' </font>
==விக்கிமூலத்தை மேம்படுத்தல் பற்றி==
தகவலுழவன், அண்மையில் நான் திருவிவிலியம் முழுவதையும் விக்கிமூலத்தில் பதிவேற்றினேன். அதன்பிறகு விக்கிமூலத்தைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஆனால் விக்கிமூலத்தில் உள்ள ஒரு குறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியாவில் "வரலாற்றைக் காட்டவும்" சொடுக்கியவுடன்
'''கீழ்க்கண்ட பதிப்பு பட்டியலில் எதேனும் ஓர் பதிப்பைக் காண அதன் தேதியை சொடுக்குங்கள். மேலும் விவரங்களுக்கு பக்க வரலாறு மற்றும் தொகுத்தல் சுருக்கம் பக்கங்களைப் பார்க்க.
'''புறக்கருவிகள் - பதிப்பு வரலாறு புள்ளிவிபரம் · பங்களிப்பாளர் பட்டியல் · பதிப்பு வரலாற்றில் தேட · பக்கத்தை கவனிப்பவர்களின் எண்ணிக்கை · பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம் · தொகுப்புகள் புள்ளிவிபரம்'''
என்னும் குறிப்புகள் வரும். அங்கே பல தகவல்களை அறிய வாய்ப்பு உண்டு. அதுபோல, விக்கிமூலத்திலும் புறக்கருவிகளை இணைக்க முடியுமா? தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த உங்களால் இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறேன். நன்றி! --[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]]) 18:32, 15 ஆகஸ்ட் 2013 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:Info-farmer" இலிருந்து மீள்விக்கப்பட்டது