"பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,922 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (முதற்பக்கம் மேம்படுத்தல் பற்றி)
:இது பற்றி ஏற்கனவே [[பயனர்:shanmugamp7/mainpage]] முயற்சி செய்தேன்.. ஆங்கில விக்கியில் உள்ளதை போல எனில் எளிதாக மாற்றி விடலாம்.. இன்னும் ஓரிரு வாரங்களில் செய்கிறேன்..(குறிப்பு:கையொப்பமிட மேலே உள்ள தலைப்பு பெட்டியில் உள்ள [[:file:signature button.png]] எழுதுகோல் போன்ற குறியை பயன்படுத்தலாம்)--[[பயனர்:Shanmugamp7|Shanmugamp7]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 18:23, 3 ஜூன் 2012 (UTC)
*நன்றி, சண்முகம். மேலே நீங்கள் குறிப்பிட்ட [[பயனர்:shanmugamp7/mainpage]] இணைப்பைச் சொடுக்கினேன் பார்வைக்கு நன்றாகவே உள்ளது. அதையே முழுமையாகச் செய்துவிட்டால் போதும் என்று நினைக்கிறேன். கையொப்பக் குறியையும் கண்டுகொண்டேன். இதோ!--[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]]) 04:24, 4 ஜூன் 2012 (UTC)
 
==ரங்கோன் ராதா பக்கத்தில் புதினம் என்னும் பகுப்பு தேவை==
நூலகத்தில் நூல்களை நூலின் தலைப்பு (Title) நூலின் பொருள்/வகை (Subject), நூலாசிரியரின் பெயர் (Author's Name) என மூன்று வகையில் பிரிப்பர். அவ்வகையிலேயே ரங்கோன் ராதா என்னும் நூலை நூலின் பொருள்/வகை என்னும் அடிப்படையில் புதினங்கள் பக்கத்தில் பதிந்தேன். ரங்கோன்ராதா என்னும் புதினத்தை எழுதியவர் யார் எனத் தெரியாதவர், அதனைப் புதினங்கள் என்னும் பக்கத்தில்தான் தேடுவார்; அண்ணாவின் புதினங்கள் என்னும் பக்கத்தில் தேடமாட்டார். எனவே கல்கி. மு.வ. எழுதிய புதினங்களின் பெயர்கள் புதினங்கள் பக்கத்தில் இடம்பெற்றிருப்பதைப் போலவே, ரங்கோன்ராதா என்னும் புதினத்தின் பெயரும் அப்பக்கத்தில் இடம்பெற வேண்டும். நன்றி--[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 12:09, 18 அக்டோபர் 2013 (UTC)
268

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/20321" இருந்து மீள்விக்கப்பட்டது