உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
:::::: வணக்கம் நண்பரே, நீங்கள் சொல்ல விரும்புவது, [[நந்தவனத்தில் ஓர் ஆண்டி]] என்ற நூல் வேண்டும், எழுதியவர் யாரென்று தெரியாது. எவ்வாறு கண்டுபிடிப்பது ? நமது விக்கிமூலத்தில் உள்ள தேடுதல் பெட்டியில் இப்பெயரை இட்டால் அப்பக்கத்திற்கே கொண்டுபோய் விடும். ஆசிரியர் அல்லது பிற தகவல்கள் தேவையில்லை. இப்போது, புதினம் என்ற பகுப்பிற்கு சென்றால் ஆசிரியர் வாரியாக புதினங்கள் காட்டப்படும். நாம் ஒருவேளை ஒரே பகுப்பில் அனைத்து கட்டுரைகளையும் இணைக்கும் போது, தேடுவதற்கு சற்று கடினமாக இருக்கும். --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 06:29, 21 அக்டோபர் 2013 (UTC)
 
:::::: வணக்கம் நண்பரே! தேடுபொறியின் வழியாக வேண்டிய பக்கத்தை தேடியெடுத்துவிட முடியும் என்பதனை நானும் அறிவேன். தேடுபொறி இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் பகுப்புகளை ஏன் இட வேண்டும்? ஒரே பகுப்பின் கீழ் உள்ள எல்லாப் பக்கங்களையும் ஒரு சேரப் பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே! //நாம் ஒருவேளை ஒரே பகுப்பில் அனைத்து கட்டுரைகளையும் இணைக்கும் போது, தேடுவதற்கு சற்று கடினமாக இருக்கும்// இந்தக் கூற்றை ஏற்பதற்கு இல்லை குமார். பட்டியலில் பெயர்கள் அகரவரிசையில் தோன்றும்பொழுது எப்படி தேடுவற்குக் கடினமாக இருக்கும்? மேலும் நீங்கள் கூறும் தேடுபொறி வேறு இருக்கிறது! :-) எனவே, ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றிற்கு மேற்பட்ட பகுப்புகளைக் கொடுக்கலாம்; கொடுக்க வேண்டும்; ([https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிப்பீடியாவில் உள்ள வே. தில்லைநாயகம் பற்றிய கட்டுரையில் 7 பகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. காண்க]) கொடுக்கப்போகிறேன். நன்றி!
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:அரிஅரவேலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது