உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
:::::: வணக்கம் நண்பரே! தேடுபொறியின் வழியாக வேண்டிய பக்கத்தை தேடியெடுத்துவிட முடியும் என்பதனை நானும் அறிவேன். தேடுபொறி இருக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் பகுப்புகளை ஏன் இட வேண்டும்? ஒரே பகுப்பின் கீழ் உள்ள எல்லாப் பக்கங்களையும் ஒரு சேரப் பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே! //நாம் ஒருவேளை ஒரே பகுப்பில் அனைத்து கட்டுரைகளையும் இணைக்கும் போது, தேடுவதற்கு சற்று கடினமாக இருக்கும்// இந்தக் கூற்றை ஏற்பதற்கு இல்லை குமார். பட்டியலில் பெயர்கள் அகரவரிசையில் தோன்றும்பொழுது எப்படி தேடுவற்குக் கடினமாக இருக்கும்? மேலும் நீங்கள் கூறும் தேடுபொறி வேறு இருக்கிறது! :-) எனவே, ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றிற்கு மேற்பட்ட பகுப்புகளைக் கொடுக்கலாம்; கொடுக்க வேண்டும்; ([https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிப்பீடியாவில் உள்ள வே. தில்லைநாயகம் பற்றிய கட்டுரையில் 7 பகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. காண்க]) கொடுக்கப்போகிறேன். நன்றி!
 
::::::: வணக்கம் நண்பரே! // அகரவரிசையில் தோன்றும்பொழுது எப்படி தேடுவற்குக் கடினமாக இருக்கும்?// சுமார் இரண்டாயிரம் புதினங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், எவ்வளவு கட்டுரைகளும், துனைப்பகுப்புகளும் புதினங்கள் பக்கத்தில் இருக்கும். எவ்வாறு 'சி' (1650-வது கட்டுரை) என்னும் எழுத்தில் தொடங்கும் கட்டுரையை கண்டறிவீர்கள்? தேடுவதற்கு எளிமையாக இருப்பதற்காகவே துனைப்பகுப்புகள் உருவாக்குகிறோம். நாம் இருவருமே கூறவிளைவது ஒரே கருத்துதான், ஆனால் புரிதலில்தான் வேறுபாடு. //ஒன்றிற்கு மேற்பட்ட பகுப்புகளைக் கொடுக்கலாம்; கொடுக்க வேண்டும்; // ஒரு கட்டுரைக்கு ஒரு பகுப்பு தான் வேண்டுமென்று நான் சொல்லவே இல்லை. விக்கிப்பீடியாவில் மட்டுமல்ல, விக்கிமூலத்திலும் உள்ளது. நானே உருவாக்கியுள்ளேன்; தேவைப்படும் இடங்களில் மட்டும்.
கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. உரையாடல் முடிந்த பிறகு, உங்கள் பணியை தொடரவும். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 12:41, 21 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:அரிஅரவேலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது