உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
::::::: வணக்கம் நண்பரே! // அகரவரிசையில் தோன்றும்பொழுது எப்படி தேடுவற்குக் கடினமாக இருக்கும்?// சுமார் இரண்டாயிரம் புதினங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், எவ்வளவு கட்டுரைகளும், துனைப்பகுப்புகளும் புதினங்கள் பக்கத்தில் இருக்கும். எவ்வாறு 'சி' (1650-வது கட்டுரை) என்னும் எழுத்தில் தொடங்கும் கட்டுரையை கண்டறிவீர்கள்? தேடுவதற்கு எளிமையாக இருப்பதற்காகவே துனைப்பகுப்புகள் உருவாக்குகிறோம். நாம் இருவருமே கூறவிளைவது ஒரே கருத்துதான், ஆனால் புரிதலில்தான் வேறுபாடு. //ஒன்றிற்கு மேற்பட்ட பகுப்புகளைக் கொடுக்கலாம்; கொடுக்க வேண்டும்; // ஒரு கட்டுரைக்கு ஒரு பகுப்பு தான் வேண்டுமென்று நான் சொல்லவே இல்லை. விக்கிப்பீடியாவில் மட்டுமல்ல, விக்கிமூலத்திலும் உள்ளது. நானே உருவாக்கியுள்ளேன்; தேவைப்படும் இடங்களில் மட்டும். கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தேவைப்படும் இடங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. உரையாடல் முடிந்த பிறகு, உங்கள் பணியை தொடரவும். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 12:41, 21 அக்டோபர் 2013 (UTC)
 
:::::: //தேவைப்படும் இடங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.// தேவைப்படும் இடம் எது என்பதை எதனைக்கொண்டு முடிவுசெய்கிறீர்கள் நண்பரே? --[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 12:47, 21 அக்டோபர் 2013 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:அரிஅரவேலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது