உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
#தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் என்று ஒன்பது பகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எழுத்தாளர்கள் என்ற பகுப்பு சேர்க்கப்படவில்லை, அரசு அதிகாரிகள் என்ற பகுப்பு சேர்க்கப்படவில்லை, நூலகவியலாளர்கள் பகுப்பு சேர்க்கப்படவில்லை. ஏன் சேர்க்கவில்லை என்று சிந்தித்து பாருங்கள், உங்களுக்கு எங்கு, என்ன சேர்க்க வேண்டுமென்பது எளிதில் விளங்கிவிடும். பொறுமையுடன் கேட்டுத் தெரிந்தமைக்கு நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 04:21, 22 அக்டோபர் 2013 (UTC)
 
::::: குமார், விடுபட்டவைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! அவற்றையும் அப்பக்கத்தில் சேர்த்துவிடுகிறேன். (எழுத்தாளர்கள், நூலகவியலாளர்கள் என்னும் பகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் பல பக்கங்கள் காட்டப்பட்டு உள்ளன.) உங்களின் விளக்கங்கள் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. எனவே, புதினங்கள் உள்ள பக்கங்களில் [[பகுப்பு: புதினங்கள்]] என்னும் பதிவை இட உள்ளேன். இப்பகுப்பால் தாங்கள் குறிப்பிடும் குழப்பங்கள் வந்தால் அதன்பின்னர் மீளாய்வு செய்வோம். பொறுமையுடன் விளக்கியமைக்கு நன்றி!--[[பயனர்:அரிஅரவேலன்|அரிஅரவேலன்]] ([[பயனர் பேச்சு:அரிஅரவேலன்|பேச்சு]]) 07:26, 6 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikisource.org/wiki/பயனர்_பேச்சு:அரிஅரவேலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது