குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 62:
 
== ==
:<B>கொடுப்பினன் குடைமையுங் குடிநிர லுடைமையும் // 30 <B><FONT COLOR=" "> கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்</FONT></B>
 
:<B>வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா // 31 //<B><FONT COLOR=" "> வண்ணமும் துணையும்?</FONT></B>
:<B>தெமியேந் துணிந்த வேமஞ்சா லருவினை // 32 <B> <FONT COLOR=" ">தமியேம்? துணிந்த ஏமம் சால் அருவினை</FONT></B>
:<B>நிகழ்ந்த வண்ண நீநனி யுணரச் // 33 <B><FONT COLOR=" "> நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர</FONT></B>
:<B>செப்ப லான்றிசிற் சினவா தீமோ // 34 <B><FONT COLOR=" "> செப்பல் ஆன்றிசின் சினவாது ஈமோ</FONT></B>
:<B>நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை // 35 <B><FONT COLOR=" "> நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை</FONT></B>
 
:<B>முத்தார் மருப்பி னிறங்குகை கடுப்பத் // 36 <B><FONT COLOR=" "> முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப</FONT></B>
:<B>துய்த்தலை வாங்கிய புனிறுதீர் பெருங்குர // 37 <B><FONT COLOR=" "> துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல்</FONT></B>
:<B>னற்கோட் சிறுதினைப் படுபு ளோப்பி // 38 <B><FONT COLOR=" "> நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பி</FONT></B>
:<B>யெற்பட வருதிய ரெனநீ விடுத்தலிற் // 39 <B><FONT COLOR=" "> எல் பட வருதியர் என நீ விடுத்தலின்</FONT></B>
:<B>கலிகெழு மரமிசைச் சேணோ னிழைத்த // 40 <B><FONT COLOR=" "> கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த</FONT></B>
 
:<B>புலியஞ் சிதண மேறி யவண // 41 <B><FONT COLOR=" "> புலி அஞ்சு இதணம் ஏறி அவண</FONT></B>
:<B>சாரற் சூரற் றகைபெற வலந்த // 42 <B><FONT COLOR=" "> சாரல் சூரல் தகை பெற அ?லந்த</FONT></B>
:<B>தழலுந் தட்டையுங் குளிரும் பிறவுங் // 43 <B><FONT COLOR=" "> தழலும் தட்டையும் குளிரும் பிறவும்</FONT></B>
:<B>கிளிகடி மரபின வூழூழ் வாங்கி // 44 <B><FONT COLOR=" "> கிளி கடி மரபின் ஊழ் ஊழ் வாங்கி</FONT></B>
:<B>யரவுக்கதிர் தெறூஉ முருப்பவி ரமயத்து // 45 <B><FONT COLOR=" "> அரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து</FONT></B>
 
:<B>விசும்பாடு பறவை வீழ்பதிப் படர // 46 <B><FONT COLOR=" "> விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர</FONT></B>
:<B>நிறையிரும் பௌவங் குறைபட முகந்துகொண் /47 <B><FONT COLOR=" "> நிறை இரும் பௌவம் குறை பட முகந்து கொண்டு</FONT></B>
:<B>டகலிரு வானத்து வீசுவளி கலாவலின் // 48 <B><FONT COLOR=" "> அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்</FONT></B>
:<B>முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு // 49 <B><FONT COLOR=" "> முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு</FONT></B>
:<B>நிரைசெல னிவப்பிற் கொண்மூ மயங்கி // 50 <B><FONT COLOR=" "> நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி</FONT></B>
 
:<B>யின்னிசை முரசிற் சுடர்ப்பூட் சேஎ // 51 <B><FONT COLOR=" "> இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய்</FONT></B>
:<B>யொன்னார்க் கேந்திய விலங்கிலை யெஃகின் // 52 <B><FONT COLOR=" "> ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்</FONT></B>
:<B>மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழி்ந்தென // 53 <B><FONT COLOR=" "> மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என</FONT></B>
:<B>வண்ண னெடுங்கோட் டிழிதரு தெண்ணீ // 54 <B><FONT COLOR=" "> அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெள் நீர்</FONT></B>
:<B>ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் // 55 <B><FONT COLOR=" "> அவிர் துகில் புரையும் அ வெள் அருவி</FONT></B>
:<B>தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப் // 56 <B><FONT COLOR=" "> தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி</FONT></B>
:<B>பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி // 57 <B><FONT COLOR=" "> பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி</FONT></B>
:<B>நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப் // 58 <B><FONT COLOR=" "> நளி படு சிலம்பில் பாயம் பாடி</FONT></B>
:<B>பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம் // 59 <B><FONT COLOR=" "> பொன் ?எறி மணியின் சிறுபுறந் தாழ்ந்த எம்</FONT></B>
:<B>பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி // 60 <B><FONT COLOR=" "> பின்னு இரும் கூந்தல் பிழிவன?ம் துவரி</FONT></B>
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது