குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 50:
:<B>நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி </B> (20)<B><FONT COLOR=" #F6358A "> நெடு தேர் எந்தை அரும் கடி நீவி</FONT></B>
 
:<B>யிருவே மாய்ந்த மன்ற லிதுவென</B> // (21) <B><FONT COLOR=" #F6358A "> இருவேம் ஆய்ந்த மன்றல் இது என</FONT></B>
:நாமறி வுறாலிற் பழியு முண்டோ</B> // (22) <B><FONT COLOR=" #F6358A "> நாம் அறிவு உறாலின் பழியும் உண்டோ</FONT></B>
:வாற்றின் வாரா ராயினு மாற்ற </B>// (23) <B><FONT COLOR=" #F6358A "> ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற?</FONT></B>
:வேனையுல கத்து மியைவதா னமக்கென</B> // (24) <B><FONT COLOR=" #F6358A "> ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என</FONT></B>
:மானமர் நோக்கங் கலங்கிக் கையற் </B>//(25) <B><FONT COLOR=" #F6358A "> மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று</FONT></B>
 
:றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு</B> // (26) <B><FONT COLOR=" #F6358A "> ஆனா சிறுமையள் இவளும் தேம்பும்</FONT></B>
:மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர்</B> // (27) <B><FONT COLOR=" #F6358A "> இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர்</FONT></B>
:வினையிடை நின்ற சான்றோர் போல</B> // (28) <B><FONT COLOR=" #F6358A "> வினை இடை நின்ற சான்றோர் போல</FONT></B>
:விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்</B> // (29) <B><FONT COLOR=" #F6358A "> இரு பேர் அச்சமொடு யானும் ஆற்றலேன்</FONT></B>
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது