குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 101:
 
== ==
:<B>யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித // 61 // <B><FONT COLOR=" "> உள் அகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
:<B>ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் // 62 // <B><FONT COLOR=" "> ஒள் செ காந்தள் ஆம்பல் அனிச்சம்
:<B>தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி // 63 // தண் கயம் குவளை குறிஞ்சி வெட்சி
:<B>செங்கொடு வேரி தேமா மணிச்சிகை // 64 // செ கொடுவேரி தேமா மணி சிகை
:<B>யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள // 65 // உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்
 
:<B>மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் // 66 // எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்?
:<B>வடவனம் வாகை வான்பூங் குடச // 67 // வடவனம் வாகை வான் பூ குடசம்
:<B>மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை // 68 // எருவை செருவிளை மணி பூ கருவிளை
:<B>பயினி வானி பல்லிணர்க் குரவம் // 69 // பயினி வானி பல் இணர் குரவம் பயினி வானி
:<B>பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா // 70 // பசும்பிடி வகுளம் பல் இணர் காயா
 
:<B>விரிமல ராவிரை வேரல் சூரல் // 71 // விரி மலர் ஆவிரை வேரல் சூரல்
:<B>குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி // 72 // குரீஇ பூளை குறு நறும் கண்ணி
:<B>குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம் // 73 // குறுகு இலை மருதம் விரி பூ கோங்கம்
:<B>போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி // 74 // போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி
:<B>செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங் // 75 // செருந்தி அதிரல் பெரு தண் சண்பகம்
:<B>கரந்தை குளவி கடிகமழ் கலிமாத் // 76 // கரந்தை குளவி கடி கமழ் கலி மா
:<B>தில்லை பாலை கல்லிவர் முல்லை // 77 // தில்லை பாலை கல் இவர் முல்லை
:<B>குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் // 78 // குல்லை பிடவம் சிறு மாரோடம்
:<B>வாழை வள்ளி நீணறு நெய்த // 79 // வாழை வள்ளி நீள் நறு நெய்தல்
:<B>றாழை தளவ முட்டாட் டாமரை // 80 // தாழை தளவம் முள் தாள் தாமரை
 
:<B>ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி // 81 // <B><FONT COLOR=" "> ஞாழல் மௌவல் நறு தண் கொகுடி
:<B>சேடல் செம்மல் சிறுசெங் குரலி // 82 // <B><FONT COLOR=" "> சேடல் செம்மல் சிறு செம் குரலி
:<B>கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை // 83 // <B><FONT COLOR=" "> கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை
:<B>காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் // 84 // <B><FONT COLOR=" "> காஞ்சி மணி குலை கண் கமழ் நெய்தல்
:<B>பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க // 85 // <B><FONT COLOR=" "> பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம்
 
:<B>மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை // 86 // <B><FONT COLOR=" "> ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை
:<B>யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை // 87 // <B><FONT COLOR=" "> அடும்பு அமர் ஆத்தி நெடு கொடி அவரை
:<B>பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி // 88 // <B><FONT COLOR=" "> பகன்றை பலாசம் பல் பூ பிண்டி
:<B>வஞ்சி பித்திகஞ் சிந்து வாரந் // 89 // <B><FONT COLOR=" "> வஞ்சி பித்திகம் சிந்துவாரம்
:<B>தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி // 90 // <B><FONT COLOR=" "> தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி
 
:<B>நந்தி நறவ நறும்புன் னாகம் // 91 // <B><FONT COLOR=" "> நந்தி நறவம் நறும் புன்னாகம்
:<B>பாரம் பீரம் பைங்குருக் கத்தி // 92 // <B><FONT COLOR=" "> பாரம் பீரம் பைங் குருக்கத்தி
:<B>யாரங் காழ்வை கடியிரும் புன்னை // 93 // <B><FONT COLOR=" "> ஆரம் காழ்வை கடி இரும் புன்னை
:<B>நரந்த நாக நள்ளிரு ணாறி // 94 // <B><FONT COLOR=" "> நரந்தம் நாகம் நள் இருள் நாறி
:<B>மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு // 95 // <B><FONT COLOR=" "> மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
 
:<B>மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் // 96 // <B><FONT COLOR=" "> அரக்கு விரித்து அன்ன பரு ஏர் அம் புழகுடன்
:<B>மாலங் குடைய மலிவன மறுகி // 97 // <B><FONT COLOR=" "> மால் அங்கு உடைய மலிவன் மறுகி
:<B>வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் // 98 // <B><FONT COLOR=" "> வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது