குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 101:
 
== ==
:<B>யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித // 61 <B><FONT COLOR=" #F76541FBB117 "> உள் அகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்
:<B>ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் // 62 <B><FONT COLOR="#FBB117 "> ஒள் செ காந்தள் ஆம்பல் அனிச்சம்
:<B>தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி // 63 தண் கயம் குவளை குறிஞ்சி வெட்சி
:<B>செங்கொடு வேரி தேமா மணிச்சிகை // 64 செ கொடுவேரி தேமா மணி சிகை
வரிசை 125:
:<B>றாழை தளவ முட்டாட் டாமரை // 80 தாழை தளவம் முள் தாள் தாமரை
 
:<B>ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி // 81 <B><FONT COLOR=" #FBB117 "> ஞாழல் மௌவல் நறு தண் கொகுடி
:<B>சேடல் செம்மல் சிறுசெங் குரலி // 82 <B><FONT COLOR=" #FBB117 "> சேடல் செம்மல் சிறு செம் குரலி
:<B>கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை // 83 <B><FONT COLOR=" #FBB117 "> கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை
:<B>காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் // 84 <B><FONT COLOR=" #FBB117 "> காஞ்சி மணி குலை கண் கமழ் நெய்தல்
:<B>பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க // 85 <B><FONT COLOR=" #FBB117 "> பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம்
 
:<B>மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை // 86 <B><FONT COLOR=" #FBB117 "> ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை
:<B>யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை // 87 <B><FONT COLOR=" #FBB117 "> அடும்பு அமர் ஆத்தி நெடு கொடி அவரை
:<B>பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி // 88 <B><FONT COLOR=" #FBB117 "> பகன்றை பலாசம் பல் பூ பிண்டி
:<B>வஞ்சி பித்திகஞ் சிந்து வாரந் // 89 <B><FONT COLOR=" #FBB117 "> வஞ்சி பித்திகம் சிந்துவாரம்
:<B>தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி // 90 <B><FONT COLOR=" #FBB117 "> தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி
 
:<B>நந்தி நறவ நறும்புன் னாகம் // 91 <B><FONT COLOR=" #FBB117 "> நந்தி நறவம் நறும் புன்னாகம்
:<B>பாரம் பீரம் பைங்குருக் கத்தி // 92 <B><FONT COLOR=" #FBB117 "> பாரம் பீரம் பைங் குருக்கத்தி
:<B>யாரங் காழ்வை கடியிரும் புன்னை // 93 <B><FONT COLOR=" #FBB117 "> ஆரம் காழ்வை கடி இரும் புன்னை
:<B>நரந்த நாக நள்ளிரு ணாறி // 94 <B><FONT COLOR=" #FBB117 "> நரந்தம் நாகம் நள் இருள் நாறி
:<B>மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு // 95 <B><FONT COLOR=" #FBB117 "> மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
 
:<B>மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் // 96 <B><FONT COLOR=" #FBB117 "> அரக்கு விரித்து அன்ன பரு ஏர் அம் புழகுடன்
:<B>மாலங் குடைய மலிவன மறுகி // 97 <B><FONT COLOR=" #FBB117 "> மால் அங்கு உடைய மலிவன் மறுகி
:<B>வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் // 98 <B><FONT COLOR=" #FBB117 "> வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது