குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 101:
 
== ==
:<B>யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித </B>// 61 <B><FONT COLOR=" #FBB117 "> உள் அகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்</FONT></B>
:<B>ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் <//B> 62 <B><FONT COLOR="#FBB117 "> ஒள் செ காந்தள் ஆம்பல் அனிச்சம்</FONT></B>
:<B>தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி <//B> 63 <B><FONT COLOR=" #FBB117 "> தண் கயம் குவளை குறிஞ்சி வெட்சி</FONT></B>
:<B>செங்கொடு வேரி தேமா மணிச்சிகை <//B> 64 <B><FONT COLOR=" #FBB117 "> செ கொடுவேரி தேமா மணி சிகை</FONT></B>
:<B>யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள <//B> 65 <B><FONT COLOR=" #FBB117 "> உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்</FONT></B>
 
:<B>மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் <//B> 66 <B><FONT COLOR=" #FBB117 "> எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்?</FONT></B>
:<B>வடவனம் வாகை வான்பூங் குடச <//B> 67 <B><FONT COLOR=" #FBB117 "> வடவனம் வாகை வான் பூ குடசம்</FONT></B>
:<B>மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை <//B> 68 <B><FONT COLOR=" #FBB117 "> எருவை செருவிளை மணி பூ கருவிளை</FONT></B>
:<B>பயினி வானி பல்லிணர்க் குரவம் <//B> 69 <B><FONT COLOR=" #FBB117 "> பயினி வானி பல் இணர் குரவம் பயினி வானி</FONT></B>
:<B>பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா <//B> 70 <B><FONT COLOR=" #FBB117 "> பசும்பிடி வகுளம் பல் இணர் காயா</FONT></B>
 
:<B>விரிமல ராவிரை வேரல் சூரல் <//B> 71 <B><FONT COLOR=" #FBB117 "> விரி மலர் ஆவிரை வேரல் சூரல்</FONT></B>
:<B>குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி <//B> 72 <B><FONT COLOR=" #FBB117 "> குரீஇ பூளை குறு நறும் கண்ணி</FONT></B>
:<B>குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம் <//B> 73 <B><FONT COLOR=" #FBB117 "> குறுகு இலை மருதம் விரி பூ கோங்கம்</FONT></B>
:<B>போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி <//B> 74 <B><FONT COLOR=" #FBB117 "> போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி</FONT></B>
:<B>செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங் <//B> 75 <B><FONT COLOR=" #FBB117 "> செருந்தி அதிரல் பெரு தண் சண்பகம்</FONT></B>
:<B>கரந்தை குளவி கடிகமழ் கலிமாத் <//B> 76 <B><FONT COLOR=" #FBB117 "> கரந்தை குளவி கடி கமழ் கலி மா</FONT></B>
:<B>தில்லை பாலை கல்லிவர் முல்லை <//B> 77 <B><FONT COLOR=" #FBB117 "> தில்லை பாலை கல் இவர் முல்லை</FONT></B>
:<B>குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் <//B> 78 <B><FONT COLOR=" #FBB117 "> குல்லை பிடவம் சிறு மாரோடம்</FONT></B>
:<B>வாழை வள்ளி நீணறு நெய்த <//B> 79 <B><FONT COLOR=" #FBB117 "> வாழை வள்ளி நீள் நறு நெய்தல்</FONT></B>
:<B>றாழை தளவ முட்டாட் டாமரை <//B> 80 <B><FONT COLOR=" #FBB117 "> தாழை தளவம் முள் தாள் தாமரை</FONT></B>
 
:<B>ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி <//B> 81 <B><FONT COLOR=" #FBB117 "> ஞாழல் மௌவல் நறு தண் கொகுடி</FONT></B>
:<B>சேடல் செம்மல் சிறுசெங் குரலி <//B> 82 <B><FONT COLOR=" #FBB117 "> சேடல் செம்மல் சிறு செம் குரலி</FONT></B>
:<B>கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை <//B> 83 <B><FONT COLOR=" #FBB117 "> கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை</FONT></B>
:<B>காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் <//B> 84 <B><FONT COLOR=" #FBB117 "> காஞ்சி மணி குலை கண் கமழ் நெய்தல்</FONT></B>
:<B>பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க <//B> 85 <B><FONT COLOR=" #FBB117 "> பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம்</FONT></B>
 
:<B>மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை <//B> 86 <B><FONT COLOR=" #FBB117 "> ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை</FONT></B>
:<B>யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை <//B> 87 <B><FONT COLOR=" #FBB117 "> அடும்பு அமர் ஆத்தி நெடு கொடி அவரை</FONT></B>
:<B>பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி <//B> 88 <B><FONT COLOR=" #FBB117 "> பகன்றை பலாசம் பல் பூ பிண்டி</FONT></B>
:<B>வஞ்சி பித்திகஞ் சிந்து வாரந் <//B> 89 <B><FONT COLOR=" #FBB117 "> வஞ்சி பித்திகம் சிந்துவாரம்</FONT></B>
:<B>தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி <//B> 90 <B><FONT COLOR=" #FBB117 "> தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி</FONT></B>
 
:<B>நந்தி நறவ நறும்புன் னாகம் <//B> 91 <B><FONT COLOR=" #FBB117 "> நந்தி நறவம் நறும் புன்னாகம்</FONT></B>
:<B>பாரம் பீரம் பைங்குருக் கத்தி <//B> 92 <B><FONT COLOR=" #FBB117 "> பாரம் பீரம் பைங் குருக்கத்தி</FONT></B>
:<B>யாரங் காழ்வை கடியிரும் புன்னை <//B> 93 <B><FONT COLOR=" #FBB117 "> ஆரம் காழ்வை கடி இரும் புன்னை</FONT></B>
:<B>நரந்த நாக நள்ளிரு ணாறி <//B> 94 <B><FONT COLOR=" #FBB117 "> நரந்தம் நாகம் நள் இருள் நாறி</FONT></B>
:<B>மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு <//B> 95 <B><FONT COLOR=" #FBB117 "> மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்</FONT></B>
 
:<B>மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன் <//B> 96 <B><FONT COLOR=" #FBB117 "> அரக்கு விரித்து அன்ன பரு ஏர் அம் புழகுடன்</FONT></B>
:<B>மாலங் குடைய மலிவன மறுகி <//B> 97 <B><FONT COLOR=" #FBB117 "> மால் அங்கு உடைய மலிவன் மறுகி</FONT></B>
:<B>வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப் <//B> 98 <B><FONT COLOR=" #FBB117 "> வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ</FONT></B>
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது