குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 148:
 
== ==
:<B>புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின் </B> (99) <B><FONT COLOR= " #B93B8F"> 99> // புள் ஆர் இயத்த விலங்குமலை சிலம்பின்</FONT></B>
:<B>வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக் /</B> 100 // வள் உயிர் தெள் விளி இடை இடை பயிற்றி
 
:<B>கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப் <//B> 101 // கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா?
:<B>பைவிரி யல்குற் கொய்தழை தைஇப் // 102 // பை விரி அல்குல் கொய் தழை தைஇ
:<B>பல்வே றுருவின் வனப்பமை கோதையெம் // 103 // பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்
:<B>மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி // 104 // மெல் இரு முச்சி கவின் பெற கட்டி
:<B>யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் // 105 // எரி அவிர் உருவின் அம் குழை செயலை
 
:<B>தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக // 106 // தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக
:<B>வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த் // 107 // வெள் நெய் நீவிய சுரி வளர் நறு காழ்
:<B>தண்ணறுந் தகரங் கமழ மண்ணி // 108 // தண் நறு தகரம் கமழ் மண்ணி
:<B>யீரம் புலர விரலுளர்ப் பவிழாக் // 109 // ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
:<B>காழகி லம்புகை கொளீஇ யாழிசை // 110 // காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை
 
:<B>யணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து // 111 // அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தே கலந்து
:<B>மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின் // 112 // மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின்
:<B>மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும் /113/ மலையவும் நிலத்தவும் சினையவும சுனையவும்
:<B>வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய // 114 // வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய
:<B>தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி // 115 // தண் நறும் தொடையல் வெள் போழ் கண்ணி
 
:<B>நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப் // 116 // நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி
:<B>பைங்காற் பித்திகத் தாயித ழலரி // 117 // பைங்கால் பித்திகத்து ஆய் இதழை அலரி
:<B>யந்தொடை யொருகாழ் வளைஇச் செந்தீ // 118 // அம் தொடை ஒரு காழ் வளைஇ செ தீ
:<B>யொண்பூம் பிண்டி யொருகாது செரீஇ // 119 // ஒள் பூ பிண்டி ஒரு காது செரீஇ
:<B>யந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்தி /120/ அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி
 
:<B>மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத் // 121 // மை நிறை கொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து
:<B>தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலியச் // 122 // தொன்று படு நறு தார் பூணொடு பொலிய
:<B>செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின் // 123 // செ பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின்
:<B>வண்ண வரிவில் லேந்தி யம்புதெரிந்து // 124 // வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து
:<B>நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி // 125 // நுண் வினை கசசை தயக்கு அற கட்டி
 
:<B>யியலணிப் பொலிந்த வீகை வான்கழ // 126 // இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல்
:<B>றுயல்வருந் தோறுந் திருந்தடிக் கலாவ // 127 // துயல்வரும் தோறும் திருந்து அடி கலாவ
:<B>முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் // 128 // முனை பாழ் படுக்கும் துன்னரும் துப்பின்
:<B>பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரி // 129 // பகை புறம் கண்ட பல் வேல் இளைஞரின்
:<B>னுரவுச்சினஞ் செருக்கித் துன்னுதொறும் வெகுளு /130/ உரவுசினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும்
 
:<B>முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி // 131 // முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
:<B>திளையாக் கண்ண வளைகுபு நெரிதர // 132 // திளையா கண்ண வளைகுபு நெரிதர
:<B>நடுங்குவன மெழுந்து நல்லடி தளர்ந்தியா // 133 // நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்
:<B>மிடும்பைகூர் மனத்தே மருண்டுபுலம் படர // 134 // இடும்பை கூர் மனத்தே மருண்டு புலம் படர
:<B>மாறுபொரு தோட்டிய புகல்வின் வேறுபுலத் // 135 // மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது