குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 217:
== ==
:<B>விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப் </B> 153 <B><FONT COLOR=" #FF00FF "> இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை</FONT></B>
:பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத் // 154 //<B><FONT COLOR=" #FF00FF "> பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப</FONT></B>
:தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து // 155 //<B><FONT COLOR=" #FF00FF "> தே பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து</FONT></B>
 
:சேம மடிந்த பொழுதின் வாய்மடுத் // 156 //<B><FONT COLOR=" #FF00FF "> சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து </FONT></B>
:திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா // 157 //<B><FONT COLOR=" #FF00FF "> இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனா</FONT></B>
:தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக் // 158 //<B><FONT COLOR=" #FF00FF "> அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு</FONT></B>
:குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக் // 159 //<B><FONT COLOR=" #FF00FF "> உரவு சினம் முன் பால் உடல் சினம் செருக்கி</FONT></B>
:கணைவிடு புடையூ?க் கானங் கல்லென // 160 //<B><FONT COLOR=" #FF00FF "> கணை விடு புடையூ கானம் கல் என</FONT></B>
 
:மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக் // 161 //<B><FONT COLOR=" #FF00FF "> மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர</FONT></B>
:கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக // 162 //<B><FONT COLOR=" #FF00FF "> கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக</FONT></B>
:விரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச் // 163 //<B><FONT COLOR=" #FF00FF "> இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி</FONT></B>
:சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு // 164 //<B><FONT COLOR=" #FF00FF "> சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு</FONT></B>
:மையல் வேழ மடங்கலி னெதிர்தர // 165 //<B><FONT COLOR=" #FF00FF "> மையல் வேழம் மடங்கலின் எதிர் தர</FONT></B>
 
:வுய்விட மறியே மாகி யொய்யெனத் // 166 //<B><FONT COLOR=" #FF00FF "> உய்விடம் அறியேம் ஆகி ஒய் என</FONT></B>
:திருந்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து /167/ <B><FONT COLOR=" #FF00FF "> திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து</FONT></B>
:விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் / 168 /<B><FONT COLOR=" #FF00FF "> விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி</FONT></B>
:சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ // 169 //<B><FONT COLOR=" #FF00FF "> சூர் உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல்</FONT></B>
:லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை // 170 //<B><FONT COLOR=" #FF00FF "> உடு உறும் பகழி வாங்கி கடு விசை</FONT></B>
 
:யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் // 171 //<B><FONT COLOR=" #FF00FF "> அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்</FONT></B>
:புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் // 172 //<B><FONT COLOR=" #FF00FF "> புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர</FONT></B>
:புள்ளி வரிநுதல் சிதைய நில்லா // 173 // புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது</FONT></B>
:தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே // 174 //<B><FONT COLOR=" #FF00FF "> அயர்ந்து புறம் கொடுத்த பின்னர் நெடு வேள்</FONT></B>
:ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் // 175 //<B><FONT COLOR=" #FF00FF "> அணங்கு உறு மகளிர் ஆடு களம் கடுப்ப</FONT></B>
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது