குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 217:
== ==
:<B>விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப் </B> 153 <B><FONT COLOR=" #FF00FF "> இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை</FONT></B>
:<B>பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத் <//B> 154 <B><FONT COLOR=" #FF00FF "> பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப</FONT></B>
:<B>தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து <//B> 155 <B><FONT COLOR=" #FF00FF "> தே பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து</FONT></B>
 
:<B>சேம மடிந்த பொழுதின் வாய்மடுத் <//B> 156 <B><FONT COLOR=" #FF00FF "> சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து </FONT></B>
:<B>திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா <//B> 157 <B><FONT COLOR=" #FF00FF "> இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனா</FONT></B>
:<B>தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக் <//B> 158 <B><FONT COLOR=" #FF00FF "> அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு</FONT></B>
:<B>குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக் <//B> 159 <B><FONT COLOR=" #FF00FF "> உரவு சினம் முன் பால் உடல் சினம் செருக்கி</FONT></B>
:<B>கணைவிடு புடையூ?க் கானங் கல்லென <//B> 160 <B><FONT COLOR=" #FF00FF "> கணை விடு புடையூ கானம் கல் என</FONT></B>
 
:<B>மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக் <//B> 161 <B><FONT COLOR=" #FF00FF "> மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர</FONT></B>
:<B>கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக <//B> 162 <B><FONT COLOR=" #FF00FF "> கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக</FONT></B>
:<B>விரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச் <//B> 163 <B><FONT COLOR=" #FF00FF "> இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி</FONT></B>
:<B>சினந்திகழ் கடாஅஞ் செருக்கி மரங்கொல்பு <//B> 164 <B><FONT COLOR=" #FF00FF "> சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு</FONT></B>
:<B>மையல் வேழ மடங்கலி னெதிர்தர <//B> 165 <B><FONT COLOR=" #FF00FF "> மையல் வேழம் மடங்கலின் எதிர் தர</FONT></B>
 
:<B>வுய்விட மறியே மாகி யொய்யெனத் <//B> 166 <B><FONT COLOR=" #FF00FF "> உய்விடம் அறியேம் ஆகி ஒய் என</FONT></B>
:<B>திருந்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து </B> 167 <B><FONT COLOR=" #FF00FF "> திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து </FONT></B>
:<B>விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் </B> 168 <B><FONT COLOR=" #FF00FF "> விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி</FONT></B>
:<B>சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ <//B> 169 <B><FONT COLOR=" #FF00FF "> சூர் உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல்</FONT></B>
:<B>லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை <//B> 170 <B><FONT COLOR=" #FF00FF "> உடு உறும் பகழி வாங்கி கடு விசை</FONT></B>
 
:<B>யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற் <//B> 171 <B><FONT COLOR=" #FF00FF "> அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்</FONT></B>
:<B>புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதரப் <//B> 172 <B><FONT COLOR=" #FF00FF "> புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர</FONT></B>
:<B>புள்ளி வரிநுதல் சிதைய நில்லா <//B> 173 //<B><FONT COLOR=" #FF00FF ">புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது</FONT></B>
:<B>தயர்ந்துபுறங் கொடுத்த பின்னர் நெடுவே <//B> 174 <B><FONT COLOR=" #FF00FF "> அயர்ந்து புறம் கொடுத்த பின்னர் நெடு வேள்</FONT></B>
:<B>ளணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத் <//B> 175 <B><FONT COLOR=" #FF00FF "> அணங்கு உறு மகளிர் ஆடு களம் கடுப்ப</FONT></B>
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது