குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 246:
== ==
:<B>திணிநிலைக் கடம்பின் றிரளரை வளைஇய </B> 176 <B><FONT COLOR=" #43C6DB "> திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய</FONT></B>
:துணையறை மாலையிற் கைபிணி விடேஎ // 177 <B><FONT COLOR=" #43C6DB "> துணை அறை மாலையின் கை பிணி விடேஎம்?</FONT></B>
:நுரையுடைக் கலுழி பாய்தலி னுரவுத்திரை // 178 <B><FONT COLOR=" #43C6DB "> நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரை</FONT></B>
:யடுங்கரை வாழையி னடுங்கப் பெருந்தகை // 179 <B><FONT COLOR=" #43C6DB "> அடும் கரை வாழையின் நடுங்க பெரு தகை</FONT></B>
:யஞ்சி லோதி யசையல் யாவது // 180 <B><FONT COLOR=" #43C6DB "> அம் சில் ஓதி அசையல் யாவதும்</FONT></B>
 
:மஞ்ச லோம்புநின் னணிநல நுகர்கென // 181 <B><FONT COLOR=" #43C6DB "> அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என</FONT></B>
:மாசறு சுடர்நுத னீவி நீடுநினைந் // 182 <B><FONT COLOR=" #43C6DB "> மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து</FONT></B>
:தென்முக நோக்கி நக்கன னந்நிலை // 183 <B><FONT COLOR=" #43C6DB "> என்முகம் நோக்கி நக்கனன் அ நிலை</FONT></B>
:நாணு முட்கு நண்ணுவழி யடைதர // 184 <B><FONT COLOR=" #43C6DB "> நாணும் உட்கும் நண்ணு வழி அடைதர</FONT></B>
:வொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ // 185 <B><FONT COLOR=" #43C6DB "> ஒய் என பிரியவும் விடாஅன் கவைஇ</FONT></B>
 
:யாக மடைய முயங்கலி னவ்வழிப் // 186 <B><FONT COLOR=" #43C6DB "> ஆகம் அடைய முயங்கலின் அவ்வழி</FONT></B>
:பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை // 187 <B><FONT COLOR=" #43C6DB "> பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை</FONT></B>
:முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப் // 188 <B><FONT COLOR=" #43C6DB "> முழு முதல் கொக்கின் தீ கனி உதிர்ந்து என</FONT></B>
:புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி // 189 <B><FONT COLOR=" #43C6DB "> புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்</FONT></B>
:னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற // 190 <B><FONT COLOR=" #43C6DB "> நெகிழ்ந்து உகு நறு பழம் விளைந்த தேறல்</FONT></B>
 
:னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச் // 191 <B><FONT COLOR=" #43C6DB "> நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்</FONT></B>
:சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி // 192 <B><FONT COLOR=" #43C6DB "> சாறு கொள் ஆங்கண் விழவு களம் நந்தி</FONT></B>
:யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள் // 193 <B><FONT COLOR=" #43C6DB "> அரி கூட்டு இன்னியம் கறங்க ஆடு மகள்</FONT></B>
:கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல் // 194 <B><FONT COLOR=" #43C6DB "> கயிறு ஊர் பாணியின் தளரும் சாயல்</FONT></B>
:வரையர மகளிரிற் சாஅய் விழைதக // 195 <B><FONT COLOR=" #43C6DB "> வரை அர மகளிரின் சாஅய் விழைதக</FONT></B>
 
:விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட் // 196 <B><FONT COLOR=" #43C6DB "> விண்பொரும் சென்னி கிளைஇய காந்தள்</FONT></B>
:டண்கம ழலரி தாஅய் நன்பல // 197 <B><FONT COLOR=" #43C6DB "> தண் கமழ் அலரி தாஅய் நல் பல</FONT></B>
:வம்புவிரி களத்திற் கவின்பெறப் பொலிந்த // 198 <B><FONT COLOR=" #43C6DB "> வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த</FONT></B>
:குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற // 199 <B><FONT COLOR=" #43C6DB "> குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல்</FONT></B>
:லுள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு // 200 <B><FONT COLOR=" #43C6DB "> உள்ள தன்மை உள்ளினன் கொண்டு</FONT></B>
 
:சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி // 201 <B><FONT COLOR=" #43C6DB "> சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி</FONT></B>
:வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப // 202 <B><FONT COLOR=" #43C6DB "> வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப</FONT></B>
:மலரத் திறந்த வாயில் பலருணப் // 203 <B><FONT COLOR=" #43C6DB "> மலர திறந்த வாயில் பலர் உண</FONT></B>
:பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில் // 204 <B><FONT COLOR=" #43C6DB "> பை நிணம் ஒழுகிய நெய் மலி அடிசில்</FONT></B>
:வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு /205 <B><FONT COLOR=" #43C6DB "> வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு</FONT></B>
 
:விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை // 206 <B><FONT COLOR=" #43C6DB "> விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெரு தகை</FONT></B>
:நின்னோ டுண்டலும் புரைவ தென்றாங் // 207 <B><FONT COLOR=" #43C6DB "> நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு</FONT></B>
:கறம்புணை யாகத் தேற்றிப் பிறங்குமலை // 208 <B><FONT COLOR=" #43C6DB "> அறம் புணையாக தேற்றி பிறங்கு மலை</FONT></B>
:மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழு // 209 <B><FONT COLOR=" #43C6DB "> மீ மிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது</FONT></B>
:தேமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி // 210 <B><FONT COLOR=" #43C6DB "> ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி</FONT></B>
 
:யந்தீந் தெண்ணீர் குடித்தலி னெஞ்சமர்ந் // 211 <B><FONT COLOR=" #43C6DB "> அம் தீம் தெள் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து</FONT></B>
:தருவிட ரமைந்த களிறுதரு புணர்ச்சி // 212 <B><FONT COLOR=" #43C6DB "> அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி</FONT></B>
:வானுரி யுறையுள் வயங்கியோ ரவாவும் // 213 <B><FONT COLOR=" #43C6DB "> வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்</FONT></B>
:பூமலி சோலை யப்பகல் கழிப்பி // 214 <B><FONT COLOR=" #43C6DB "> பூ மலி சோலை அப்பகல் கழிப்பி</FONT></B>
:யெல்லை செல்ல வேழூர் பிறைஞ்சிப் // 215 <B><FONT COLOR=" #43C6DB "> எல்லை செல்ல ஏழூர்பு? இறைஞ்சி</FONT></B>
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது