குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 295:
== ==
:<B>பல்கதிர் மண்டிலங் கல்சேர்பு மறைய </B> 216 <B><FONT COLOR=" #A52A2A "> பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய</FONT></B>
:<B>மான்கண மரமுதற் றெவிட்ட வான்கணங் // 217 //<B><FONT COLOR=" #A52A2A "> மான் கணம் மரம் முதல் தெவிட்ட வான் கணம்</FONT></B>
:<B>கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதர // 218 //<B><FONT COLOR=" #A52A2A "> கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர</FONT></B>
:<B>வேங்குவயி ரிசைய கொடுவா யன்றி // 219 //<B><FONT COLOR=" #A52A2A "> ஏங்கு? வயிர் இசைய கொடுவாய் அன்றில்</FONT></B>
:<B>லோங்கிரும் பெண்ணை யகமட லகவப் // 220 //<B><FONT COLOR=" #A52A2A "> ஓங்கு இரும் பெண்ணை அகமடல் அகவ</FONT></B>
 
:<B>பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவல // 221 //<B><FONT COLOR=" #A52A2A "> பாம்பு மணி உமிழ பல் வயின் கோவலர் </FONT></B>
:<B>ராம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற // 222 //<B><FONT COLOR=" #A52A2A "> ஆம்பலம் தீ குழல் தெள்விளி பயிற்ற</FONT></B>
:<B>வாம்ப லாயிதழ் கூம்புவிட வளமனைப் //223 //<B><FONT COLOR=" #A52A2A "> ஆம்பல் ஆய் இதழ்? கூம்புவிட வள மனை</FONT></B>
:<B>பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி // 224 //<B><FONT COLOR=" #A52A2A "> பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி</FONT></B>
:<B>யந்தி யந்தண ரயரக் கானவர் // 225 //<B><FONT COLOR=" #A52A2A "> அந்தி அந்தணர் அயர கானவர்</FONT></B>
 
:<B>விண்டோய் பணவை மிசைஞெகிழி பொத்த // 226 //<B><FONT COLOR=" #A52A2A "> விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த</FONT></B>
:<B>வான மாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானங் // 227 //<B><FONT COLOR=" #A52A2A "> வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப் கானம்</FONT></B>
:<B>கல்லென் றிரட்டப் புள்ளின மொலிப்பச் // 228 //<B><FONT COLOR=" #A52A2A "> கல் என்று இரட்ட புள்ளினம் ஒலிப்ப</FONT></B>
:<B>சினைஇய வேந்தன் செல்சமங் கடுப்பத் // 229 //<B><FONT COLOR=" #A52A2A "> சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப்</FONT></B>
:<B>துனைஇய மாலை துன்னுதல் காணூஉ // 230 //<B><FONT COLOR=" #A52A2A "> துனைஇய மாலை துன்னுதல் காணூஉ</FONT></B>
 
:<B>நேரிறை முன்கை பற்றி நுமர்தர // 231 //<B><FONT COLOR=" #A52A2A "> நேர் இறை முன்கை பற்றி நுமர் தர</FONT></B>
:<B>நாடறி நன்மண மயர்கஞ் சின்னாட் // 232 //<B><FONT COLOR=" #A52A2A "> நாடு அறி நல் மணம் அயரகம் சில் நாள்</FONT></B>
:<B>கலங்க லோம்புமி னிலங்கிழை யீரென // 233 //<B><FONT COLOR=" #A52A2A "> கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் என</FONT></B>
:<B>வீர நன்மொழி தீரக் கூறித் // 234 //<B><FONT COLOR=" #A52A2A "> ஈர நல் மொழி தீர கூறி</FONT></B>
:<B>துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து // 235 //<B><FONT COLOR=" #A52A2A "> துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து</FONT></B>
 
:<B>துஞ்சா முழவின் மூதூர் வாயி // 236 //<B><FONT COLOR=" #A52A2A "> துஞ்சா முழவின் மூதூர் வாயில் </FONT></B>
:<B>லுண்டுறை நிறுத்துப் பெயர்ந்தன னதற்கொண் / 237 /<B><FONT COLOR=" #A52A2A "> உண்துறை நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு</FONT></B>
 
== ==
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது