குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 323:
== ==
:<B>டன்றை யன்ன விருப்போ டென்று </B> 238 <B><FONT COLOR=" #0000FF"> அன்றை அன்ன விருப்போடு என்றும்</FONT></B>
:<B>மிரவரன் மாலைய னேவரு தோறுங்</B> // 239 <B><FONT COLOR="#0000FF "> இரவரல் மாலையனே வருதோறும்</FONT></B>
:<B>காவலர் கடுகினுங் கதநாய் குறைப்பினு <//B> 240 //<FONT COLOR=" #0000FF"> காவலர் கடுகினும் கத நாய் குறைப்பினும்</FONT></B>
 
:<B>நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும் <//B> 241 //<FONT COLOR=" #0000FF"> நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும்</FONT></B>
:<B>வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் <//B> 242 //<FONT COLOR=" #0000FF"> வேய் புரை மெல் தோள் இன் துயில் என்றும்</FONT></B>
:<B>பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ <//B> 243 //<FONT COLOR=" #0000FF"> பெறாஅன் பெயரினும் முனியல் உறாஅன்</FONT></B>
:<B>னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற் /</B> 244 <FONT COLOR=" #0000FF">இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின்</FONT></B>
:<B>றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் <//B> 245 //<FONT COLOR=" #0000FF"> தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன்னூர்</FONT></B>
 
:<B>மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி <//B> 246 //<FONT COLOR=" #0000FF"> மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி</FONT></B>
:<B>நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா <//B> 247 //<FONT COLOR=" #0000FF"> நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா</FONT></B>
:<B>வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க <//B> 248 //<FONT COLOR=" #0000FF"> வீரிய கலிழும் இவள் பெரு மதர் மழை கண்</FONT></B>
:<B>ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும் <//B> 249 //<FONT COLOR=" #0000FF"> ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்</FONT></B>
:<B>வலைப்படு மஞ்ஞையி னலஞ்செலச் சாஅய் <//B> 250 //<FONT COLOR=" #0000FF"> வலை படு மஞ்ஞையின் நலம் செய சாஅய்</FONT></B>
 
:<B>நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு <//B> 251 //<FONT COLOR=" #0000FF"> நினைத்தொறும் கலுழுமால் இவளை கங்குல்</FONT></B>
:<B>லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும் <//B> 252 //<FONT COLOR=" #0000FF"> அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்</FONT></B>
:<B>புழற்கோட் டாமான் புகல்வியுங் களிறும் <//B> 253 //<FONT COLOR=" #0000FF"> புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்</FONT></B>
:<B>வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத் <//B> 254 //<FONT COLOR=" #0000FF"> வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்து</FONT></B>
:<B>துருமுஞ் சூரு மிரைதே ரரவமு <//B> 255 //<FONT COLOR=" #0000FF"> உருமும் சூரும் இரை தேர் அரவமும்</FONT></B>
 
:<B>மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங் <//B> 256 //<FONT COLOR=" #0000FF"> ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும்</FONT></B>
:<B>கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு <//B> 257 //<FONT COLOR=" #0000FF"> கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்</FONT></B>
:<B>நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும் <//B> 258 //<FONT COLOR=" #0000FF"> நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்</FONT></B>
:<B>பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும் <//B> 259 //<FONT COLOR=" #0000FF"> பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்</FONT></B>
:<B>வழுவின் வழாஅ விழுமமவர் <//B> 260 //<FONT COLOR=" #0000FF"> வழுவின் வழாஅ விழுமம் அவர்</FONT></B>
 
:<B>குழுமலை விடரக முடையவா லெனவே. <//B> 261 //<FONT COLOR=" #0000FF"> குழு மலை விடர் அகம் உடையவால் எனவே.</FONT></B>
 
 
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது