குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 323:
== ==
:<B>டன்றை யன்ன விருப்போ டென்று </B> [238] <B><FONT COLOR=" #0000FF"> அன்றை அன்ன விருப்போடு என்றும்</FONT></B>
 
:<B>மிரவரன் மாலைய னேவரு தோறுங்</B> [239] <B><FONT COLOR="#0000FF "> இரவரல் மாலையனே வருதோறும்</FONT></B>
 
:<B>காவலர் கடுகினுங் கதநாய் குறைப்பினு </B> [240] <B><FONT COLOR=" #0000FF"> காவலர் கடுகினும் கத நாய் குறைப்பினும்</FONT></B>
 
:<B>நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும் </B> [241] <B><FONT COLOR=" #0000FF"> நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும்</FONT></B>
 
:<B>வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் </B> [242] <B><FONT COLOR=" #0000FF"> வேய் புரை மெல் தோள் இன் துயில் என்றும்</FONT></B>
 
:<B>பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ </B> [243] <B><FONT COLOR=" #0000FF"> பெறாஅன் பெயரினும் முனியல் உறாஅன்</FONT></B>
 
:<B>னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற்</B> [244] <B><FONT COLOR=" #0000FF">இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின்</FONT></B>
 
:<B>றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் </B> [245] <B><FONT COLOR=" #0000FF"> தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன்னூர்</FONT></B>
 
:<B>மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி </B> [246] <B><FONT COLOR=" #0000FF"> மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி</FONT></B>
 
:<B>நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா </B> [247] <B><FONT COLOR=" #0000FF"> நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா</FONT></B>
 
:<B>வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க </B> [248] <B><FONT COLOR=" #0000FF"> வீரிய கலிழும் இவள் பெரு மதர் மழை கண்</FONT></B>
 
:<B>ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும் </B> [249] <B><FONT COLOR=" #0000FF"> ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்</FONT></B>
 
:<B>வலைப்படு மஞ்ஞையி னலஞ்செலச் சாஅய் </B> [250] <B><FONT COLOR=" #0000FF"> வலை படு மஞ்ஞையின் நலம் செய சாஅய்</FONT></B>
 
:<B>நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு </B> [251] <B><FONT COLOR=" #0000FF"> நினைத்தொறும் கலுழுமால் இவளைஇவளே கங்குல்</FONT></B>
 
:<B>லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும் </B> [252] <B><FONT COLOR=" #0000FF"> அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்</FONT></B>
 
:<B>புழற்கோட் டாமான் புகல்வியுங் களிறும் </B> [253] <B><FONT COLOR=" #0000FF"> புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்</FONT></B>
 
:<B>வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத் </B> [254] <B><FONT COLOR=" #0000FF"> வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்து</FONT></B>
 
:<B>துருமுஞ் சூரு மிரைதே ரரவமு </B> [255] <B><FONT COLOR=" #0000FF"> உருமும் சூரும் இரை தேர் அரவமும்</FONT></B>
 
:<B>மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங் </B> [256] <B><FONT COLOR=" #0000FF"> ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும்</FONT></B>
 
:<B>கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு </B> [257] <B><FONT COLOR=" #0000FF"> கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்</FONT></B>
 
:<B>நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும் </B> [258] <B><FONT COLOR=" #0000FF"> நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்</FONT></B>
 
:<B>பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும் </B> [259] <B><FONT COLOR=" #0000FF"> பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்</FONT></B>
 
:<B>வழுவின் வழாஅ விழுமமவர் </B> [260] <B><FONT COLOR=" #0000FF"> வழுவின் வழாஅ விழுமம் அவர்</FONT></B>
 
வரி 354 ⟶ 372:
 
<B><FONT COLOR=" #FF00FF">ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு முற்றும்.</FONT></B>
 
 
:பாடலின் மொத்த அடிகள்: 261 (இருநூற்று அறுபத்தொன்று மட்டும்)
:பாவகை: ஆசிரியப்பா (நேரிசை ஆசிரியம்)
 
 
===வெண்பாக்கள்:===
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது