குறிஞ்சிப்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
 
:<B>அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுத</B> (01) <B><FONT COLOR="#F6358A ">அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல்</FONT></B>
 
:<B>லொலிமென் கூந்தலென் றோழி மேனி</B> &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;(02) <B><FONT COLOR="#F6358A "> &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி</FONT></B>
 
 
:<B>விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ</B> (03) <B><FONT COLOR=" #F6358A "> &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;விறல் இழை நெகிழ்த்து வீவு? அரும் கடுநோய்</FONT></B>
 
:<B>யகலு ளாங்க ணறியுநர் வினாயும் </B> (04) <B><FONT COLOR=" #F6358A "> &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;அகல் உள் ஆங்கண் அறியுநர் வினாயும்</FONT></B>
 
வரி 33 ⟶ 36:
 
:<B>வேறுபல் லுருவிற் கடவுட் பேணி </B> (06)<B><FONT COLOR="#F6358A"> &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;வேறு பல் உருவில் கடவுள் பேணி</FONT></B>
 
:<B>நறையும் விரையு மோச்சியு மலவுற்</B> (07) <B><FONT COLOR=" #F6358A "> நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று</FONT></B>
 
:<B>றெய்யா மையலை நீயும் வருந்துதி</B> // (08)<B><FONT COLOR=" #F6358A "> எய்யா மையலை நீயும் வருந்துதி</FONT></B>
 
:<B>நற்கவின் றொலையவு நறுந்தோ ணெகிழவும்</B> (09)<B><FONT COLOR=" #F6358A "> நல் கவின் தொலையுவும் நறு தோள் நெகிழவும்</FONT></B>
 
:<B>புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு</B> (10) <B><FONT COLOR=" #F6358A ">புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்</FONT></B>
 
:<B>முட்கரந் துறையு முய்யா வரும்படர்</B> (11) <B><FONT COLOR=" #F6358A "> உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்</FONT></B>
 
:<B>செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்</B> (12)<B><FONT COLOR=" #F6358A "> செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்</FONT></B>
 
:<B>முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை</B> (13)<B><FONT COLOR=" #F6358A "> முத்தினும் மணியினும் பொன்னினும் அ துணை</FONT></B>
 
:<B>நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ்</B> (14)<B><FONT COLOR=" #F6358A "> நேர்வரும் ? குரைய கலம் கெடின் புணரும்</FONT></B>
 
:<B>சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்</B> (15)<B><FONT COLOR=" #F6358A "> சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்</FONT></B>
 
:<B>மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த</B> (16)<B><FONT COLOR=" #F6358A "> மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்த</FONT></B>
 
:<B>லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை</B> (17)<B><FONT COLOR=" #F6358A "> ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை</FONT></B>
 
:<B>யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர்</B> (18)<B><FONT COLOR=" #F6358A "> எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்</FONT></B>
 
:<B>மாதரு மடனு மோராங்குத் தணப்ப </B> (19)<B><FONT COLOR=" #F6358A "> மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப</FONT></B>
 
:<B>நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி </B> (20)<B><FONT COLOR=" #F6358A "> நெடு தேர் எந்தை அரும் கடி நீவி</FONT></B>
 
:<B>யிருவே மாய்ந்த மன்ற லிதுவென</B> (21) <B><FONT COLOR=" #F6358A "> இருவேம் ஆய்ந்த மன்றல் இது என</FONT></B>
 
:நாமறி வுறாலிற் பழியு முண்டோ</B> (22) <B><FONT COLOR=" #F6358A "> நாம் அறிவு உறாலின் பழியும் உண்டோ</FONT></B>
 
:வாற்றின் வாரா ராயினு மாற்ற </B> (23) <B><FONT COLOR=" #F6358A "> ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற?</FONT></B>
 
:வேனையுல கத்து மியைவதா னமக்கென</B> (24) <B><FONT COLOR=" #F6358A "> ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என</FONT></B>
 
:மானமர் நோக்கங் கலங்கிக் கையற் </B>(25) <B><FONT COLOR=" #F6358A "> மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று</FONT></B>
 
:றானாச் சிறுமைய ளிவளுந் தேம்பு</B> (26) <B><FONT COLOR=" #F6358A "> ஆனா சிறுமையள் இவளும் தேம்பும்</FONT></B>
 
:மிகன்மீக் கடவு மிருபெரு வேந்தர்</B> (27) <B><FONT COLOR=" #F6358A "> இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர்</FONT></B>
 
:வினையிடை நின்ற சான்றோர் போல</B> (28) <B><FONT COLOR=" #F6358A "> வினை இடை நின்ற சான்றோர் போல</FONT></B>
 
:விருபே ரச்சமோ டியானு மாற்றலேன்</B> (29) <B><FONT COLOR=" #F6358A "> இரு பேர் அச்சமொடு யானும் ஆற்றலேன்</FONT></B>
 
"https://ta.wikisource.org/wiki/குறிஞ்சிப்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது