"திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
<B>கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு</B> () <B><FONT COLOR=" #A52A2A ">கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும்</FONT></B>
 
<B>மிரவாமை கோடி யுறும்.</B> (01) <B><FONT COLOR="#A52A2A ">இரவாமை கோடி உறும்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big>தொடரமைப்பு: கரவாது உவந்து ஈயும் கண் அன்னார் கண்ணும் இரவாமை, கோடி உறும். </big> </FONT>
 
 
 
 
<B>இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து</FONT></B>
 
<B>கெடுக வுலகியற்றி யான்.</B> (02) <B><FONT COLOR="#A52A2A ">கெடுக உலகு இயற்றியான்.</FONT></B>
 
 
<FONT COLOR="#808000 "><big>தொடரமைப்பு: உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக. </big> </FONT>
 
 
16,798

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/21513" இருந்து மீள்விக்கப்பட்டது