திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 46:
 
 
<B>இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்</FONT></B>
 
<B>வன்மையின் வன்பாட்ட தில்.</B> (03) <B><FONT COLOR="#A52A2A ">வன்மையின் வன்பாட்டது இல்.</FONT></B>
 
 
 
<FONT COLOR=" #808000 "><big>தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல். </big> </FONT>
 
 
வரிசை 63:
 
 
<B>இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம் இல்லாக்</FONT></B>
 
<B>காலு மிரவொல்லாச் சால்பு.</B> (04) <B><FONT COLOR="#A52A2A ">காலும் இரவு ஒல்லாச் சால்பு.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big> தொடரமைப்பு: இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு, இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே. </big> </FONT>
 
 
வரிசை 80:
 
 
<B>தெண்ணீர் அடுபுற்கை யாயினுந் தாடந்த</B> () <B><FONT COLOR="#A52A2A ">தெள் நீர் அடு புற்கை ஆயினும் தாள் தந்தது</FONT></B>
 
<B>துண்ணலி னூங்கினிய தில்.</B> (05) <B><FONT COLOR="#A52A2A ">உண்ணலின் ஊங்கு இனியது இல்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big> தொடரமைப்பு: தாள் தந்தது தெண்ணீர் அடு புற்கை ஆயினும், உண்ணலின் ஊங்கு இனியது இல். </big> </FONT>
 
 
வரிசை 97:
 
 
<B>ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்</B> () <B><FONT COLOR="#A52A2A ">ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு</FONT></B>
 
<B>கிரவி னிளிவந்த தில்.</B> (06) <B><FONT COLOR="#A52A2A ">இரவின் இளி வந்தது இல்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big>தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல். </big> </FONT>
 
 
வரிசை 114:
 
 
<B>இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்</FONT></B>
 
<B>கரப்பா ரிரவன்மி னென்று.</B> (07) <B><FONT COLOR="#A52A2A ">கரப்பாரை இரவன்மின் என்று.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big>'''தொடரமைப்பு:''' </big> </FONT>
 
 
வரிசை 131:
 
 
<B>இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்</FONT></B>
 
<B>பார்தாக்கப் பக்கு விடும்.</B> (08) <B><FONT COLOR="#A52A2A ">பார் தாக்கப் பக்கு விடும்.</FONT></B>
 
<FONT COLOR=" #808000 "><big> தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும். </big> </FONT>
 
 
வரிசை 150:
 
 
<B>இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள</B> () <B><FONT COLOR="#A52A2A ">இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள</FONT></B>
 
<B>வுள்ளதூஉ மின்றிக் கெடும்.</B> (09) <B><FONT COLOR="#A52A2A ">உள்ளதூஉம் இன்றிக் கெடும்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big> தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். </big> </FONT>
 
 
வரிசை 167:
 
 
<B>கரப்பவர்க் கியங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்</B> () <B><FONT COLOR="#A52A2A ">கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்லோ இரப்பவர்</FONT></B>
 
<B>சொல்லாடப் போஒ முயிர்.</B> (10) <B><FONT COLOR="#FF00FFA52A2A ">சொல் ஆடப் போஒம் உயிர்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #808000 "><big> தொடரமைப்பு: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம், கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல். </big> </FONT>