திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 43:
;உரை விளக்கம்: மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தாற் கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும், ஒரு செய்தொழிலாகக் கற்பித்தான் ஆயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம்.
:இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1063 (இன்மையிடும் ) ===
வரி 56 ⟶ 58:
 
 
;இதன் பொருள்: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின்= வறுமையான் வரும் துன்பத்தை முயன்று நீக்கக் கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல;
;இதன் பொருள்:
 
:வன்பாட்டது இல்= வலிமைப்பாடுடையது பிறிது இல்லை.
;உரை விளக்கம்:
 
;உரை விளக்கம்: நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவால் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு- முருட்டுத்தன்மை. அஃதாவது, ஓராது செய்து நிற்றல்.
:இதனான் வறுமை தீர்தற்கு நெறி இரவன்று என்று கூறப்பட்டது.
 
===குறள் 1064 (இடமெல்லாங் ) ===