"திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

;உரை விளக்கம்: தாள் தந்த கூழ் செறிவின்றித் தண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்தது அன்றித் தம் உடைமையாகலின், அமிழதத்தோடு ஒக்கும் என்பதாம்.
:இதனால் நெறியினான் ஆயது சிறிதேனும் அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1066(ஆவிற்கு ) ===
 
 
<FONT COLOR="#808000 "><big><B>தொடரமைப்பு: ஆவிற்கு நீர் என்று இரப்பினும், இரவின் நாவற்கு இளி வந்தது இல்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்:
 
;உரை விளக்கம்:
 
;இதன் பொருள்: ஆவிற்கு நீர் என்று இரப்பினும்= தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு அறன் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
:இரவின் நாவிற்கு இளி வந்தது இல்= அவ்விரவு போல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
 
;உரை விளக்கம்: ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
:இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.
 
===குறள் 1067 (இரப்பன் ) ===
16,798

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/21551" இருந்து மீள்விக்கப்பட்டது