திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 123:
;உரை விளக்கம்: ஆ காத்தோம்பல் பேரறம் ஆகலின், 'ஆவிற்கு' என்றும், பொருள் கொடுத்துக் கொள்ளவேண்டாத எண்மைத்து ஆகலின், 'நீர்' என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல்லளவே ஆகலின், 'நாவிற்கு' என்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், 'இளிவந்தது இல்' என்றும் கூறினார்.
:இதனான் அறனும் முயன்று செய்வது அல்லது, இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.