திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 144:
;உரை விளக்கம்: இரண்டாவது விகாரத்தான் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டியவழியும், உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார்.
:இதனான் மானந்தீர வரும் இரவு விலக்கப்பட்டது.
 
 
 
===குறள் 1068 (இரவென்னு ) ===
வரி 153 ⟶ 155:
 
<FONT COLOR=" #808000 "><big> <B>தொடரமைப்பு: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும் பார் தாக்கப் பக்கு விடும்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்:
 
;உரை விளக்கம்:
 
 
 
;இதன் பொருள்: இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி= இவ்வறுமை என்னும் கடலை இதனான் கடத்தும் என்று கருதி, ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமம் அற்ற தோணி;
:கரவு என்னும் பார்தாக்கப் பக்கு விடும்= அதன்கண் ஓடுங்கால், கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின், பிளந்துபோம்.
 
;உரை விளக்கம்: முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம்.
 
===குறள் 1069(இரவுள்ள ) ===