திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 160:
 
;உரை விளக்கம்: முயற்சியான் கடப்பதனை, இரவான் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பில் தோணி' என்றார். ஏமாப்பின்மை தோணிமேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்ற தன்மையானும், நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதன்கண் ஏறற்க என்பதாம்; இஃது அவயவ உருவகம்.
 
 
 
===குறள் 1069(இரவுள்ள ) ===
வரி 169 ⟶ 171:
 
 
<FONT COLOR=" #808000 "><big><B> தொடரமைப்பு: இரவு உள்ள உள்ளம் உருகும், கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்: இரவு உள்ள உள்ளம் உருகும்= உடையார் முன் இல்லார் சென்று இரந்து நிற்றலின் கொடுமையை நினைந்தால் எம் உள்ளம் கரைந்து உருகாநிற்கும்;
;இதன் பொருள்:
:கரவு உள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்= இனி, அந்நிலையைக் கண்டுவைத்தவர் இல்லையென்றலின் கொடுமையை நினைந்தால், அவ்வுருகும் அளவுதானும் இன்றிப் பொன்றி விடும்.
 
;உரை விளக்கம்: "இரவினை உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ, கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு"<sup>1</sup> என்றார் பிறரும். இரவினும் கரவு கொடிது என்பதாம். இதற்குப் பிறர் எல்லாம்<sup>2</sup> இரக்கின்றவர் உள்ளம் உருகும் என்று உரைத்தார்.
;உரை விளக்கம்:
 
:<small>1. நாலடியார், 305.</small>
 
:<small>2. மணக்குடவர்.</small>
 
===குறள் 1070 (கரப்பவர்க்கி ) ===