திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 182:
 
:<small>2. மணக்குடவர்.</small>
 
 
 
===குறள் 1070 (கரப்பவர்க்கி ) ===
வரி 191 ⟶ 193:
 
 
<FONT COLOR=" #808000 "><big> <B>தொடரமைப்பு: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம், கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும் கொல்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்: சொல்லாட இரப்பவர் உயிர் போஒம்= கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது; :கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்குங் கொல்= இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப் புரையுள் புக்கு ஒளி்த்து நிற்கும்.
 
 
;உரை விளக்கம்: உயிர்போகலாவது, இனி யாம் என் செய்தும் என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். "அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்"<sup>3</sup> என்றார் பிறரும். கேட்டாரைக் கொல்லவற்றாய சொல் சொல்வாரைக் கோறல் சொல்ல வேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ என்பதாம். வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும், அதனைச் சொல்லாட உயிர்போம். ஆனபின் மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளித்துநிற்கும்; இரண்டானும் போமே அன்றோ என இரவு அஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்<sup>4</sup>.
:இவை மூன்று பாட்டானும், அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன.
 
;இதன் பொருள்:
 
:<small>3. நாலடியார், 308.</small>
 
:<small>4. மணக்குடவர்.</small>
;உரை விளக்கம்:
 
==பார்க்க:==