"திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/107.இரவச்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

;உரை விளக்கம்: மக்கள் உயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தாற் கருவொடு கலந்த அன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும், ஒரு செய்தொழிலாகக் கற்பித்தான் ஆயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம்.
:இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.
 
 
 
 
 
 
<FONT COLOR=" #808000 "><big><B>தொடரமைப்பு: இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின், வன்பாட்டது இல்.</B> </big> </FONT>
 
 
;உரை விளக்கம்: நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவால் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று. வன்பாடு- முருட்டுத்தன்மை. அஃதாவது, ஓராது செய்து நிற்றல்.
:இதனான் வறுமை தீர்தற்கு நெறி இரவன்று என்று கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1064 (இடமெல்லாங் ) ===
16,798

தொகுப்புகள்

"https://ta.wikisource.org/wiki/சிறப்பு:MobileDiff/21559" இருந்து மீள்விக்கப்பட்டது