திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
 
 
<B>மக்களே போல்வர் கயவரவரன்னகயவ ரவரன்ன</B> () <B><FONT COLOR=" #800080 ">மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன</FONT></B>
 
<B>வொப்பாரி யாங்கண்ட தில்.</B> (01) <B><FONT COLOR="#800080 ">ஒப்பார் யாம் கண்டது இல்.</FONT></B>
 
 
<FONT COLOR=" #800517 "><big>'''<B>தொடரமைப்பு: மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன ஒப்பார் யாம் கண்டது இல்.</B> </big> </FONT>
 
 
 
;இதன் பொருள்: மக்களே போல்வர் கயவர்= வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்;
;இதன் பொருள்:
:அவர் அன்ன ஒப்பாரியாம் கண்டது இல்= அவர் மக்களை ஒத்தார் போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டது இல்லை.
 
 
;உரை விளக்கம்: முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தான் பெற்றாம். அவர் என்றது அவர் மாட்டு உளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும், கயச்சாதிக்கும் வடிவொத்தலின் குணங்களது உண்மை இன்மைகளான் அல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம்.
;உரை விளக்கம்:
:இதனான் கயவரது குற்றம் மிகுதி கூறப்பட்டது.
 
 
வரி 40 ⟶ 42:
 
 
;இதன் பொருள்: நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்= தமக்கு உறுதியாவன அறிவாரின் அவை அறியாத கீழ்மக்கள் நன்மை உடையர்; நெஞ்சத்து அவலம் இலர்= அவர்போல அவை காரணமாகத் தம் நெஞ்சத்தின்கண் கவலை இலர் ஆகலான்.
;இதன் பொருள்:
 
 
;உரை விளக்கம்: நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இவை செய்யாநின்றே மிகச் செயப்பெறுகின்றிலேம் என்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர். கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும், யாதும் கவலை உடையர் அல்லர் ஆகலான், திருவுடையர் எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு.
;உரை விளக்கம்:
:இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.