திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 47:
;உரை விளக்கம்: நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இவை செய்யாநின்றே மிகச் செயப்பெறுகின்றிலேம் என்றும், செய்கின்ற இவை தமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர். கயவர் அப்புகழ் முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும், யாதும் கவலை உடையர் அல்லர் ஆகலான், திருவுடையர் எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு.
:இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.
 
 
 
 
வரி 57 ⟶ 59:
 
 
<FONT COLOR=" #800517 "><big> <B>தொடரமைப்பு: தேவர் அனையர் கயவர், அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்:
 
;இதன் பொருள்: தேவர் அனையர் கயவர்= தேவரும் கயவரும் ஒருதன்மையர்;
:அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்= அஃது யாதனான் எனின், தேவரைப்போன்று தம்மை நியமிப்பார் இன்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகலான்.
 
;உரை விளக்கம்:
 
;உரை விளக்கம்: உயர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பான் தோன்றநின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று.
:இதனால் விலக்கற் பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.
 
===குறள் 1074 (அகப்பட்டி ) ===