திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 68:
;உரை விளக்கம்: உயர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பான் தோன்றநின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று.
:இதனால் விலக்கற் பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1074 (அகப்பட்டி ) ===
வரி 77 ⟶ 79:
 
 
<FONT COLOR="#800517 "><big><B>தொடரமைப்பு: கீழ், அகப்பட்டி ஆவாரைக் காணின், அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும்.</B></big> </FONT>
 
 
;இதன் பொருள்: கீழ்= கீழாயினான்;
:அகப்பட்டி ஆவாரைக் காணின்= தன்னின் சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்;
:அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும்= அவ்வொழுக்கத்தின்கண், அவரில் தான் மேம்பட்டு, அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும்.
 
;இதன் பொருள்:
 
;உரை விளக்கம்: அகப்பட்டி, அகமாகிய பட்டி; பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின் 'பட்டி' என்றார். "நோதக்க செய்யுஞ் சிறுபட்டி"<sup>1</sup> என்றார் பிறரும். இ
:இதனால் அவர் மேம்படுமாறு கூறப்பட்டது.
 
:<small>1. கலித்தொகை,15.</small>
;உரை விளக்கம்:
 
===குறள் 1075 (அச்சமே) ===