திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 91:
 
:<small>1. கலித்தொகை,15.</small>
 
 
 
===குறள் 1075 (அச்சமே) ===
வரி 100 ⟶ 102:
 
 
<FONT COLOR=" #800517 "><big> <B>தொடரமைப்பு: கீழ்களது ஆசாரம் அச்சமே, எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம்.</B> </big> </FONT>
 
 
;இதன் பொருள்:
 
;இதன் பொருள்: கீழ்களது ஆசாரம் அச்சமே= கயவரது ஆய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே;
:எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் = அஃது ஒழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள்அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம்.
 
;உரை விளக்கம்:
 
;உரை விளக்கம்: ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். எச்சத்தின்கண் எண்ணு்ம் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானுமின்றி இயல்பாக உண்டாகாது என்பதாம்.
:வேண்டிய செய்தலே இயல்பு; ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.
 
===குறள் 1076(அறைபறை ) ===