திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 111:
;உரை விளக்கம்: ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். எச்சத்தின்கண் எண்ணு்ம் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானுமின்றி இயல்பாக உண்டாகாது என்பதாம்.
:வேண்டிய செய்தலே இயல்பு; ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.
 
 
 
===குறள் 1076(அறைபறை ) ===
வரி 123 ⟶ 125:
 
 
;இதன் பொருள்: தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான்= தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்;
;இதன் பொருள்:
:கயவர் அறை பறை அன்னர்= கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்.
 
 
;உரை விளக்கம்:
 
;உரை விளக்கம்: 'மறை': வெளிப்படின் குற்றம் விளையும் என்று, பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். 'பிறர்': அம்மறைத்தற்கு உரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையான் தன்னை அறிவித்தது ஒன்றனை, இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்கும் ஆகலான், இது தொழில் உவமம்.
:இதனால் அவரது செறிவின்மை கூறப்பட்டது.
 
===குறள் 1077 (ஈர்ங்கை) ===