திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 150:
 
;உரை விளக்கம்: வளைந்த கை, முறுக்கிய கை. மெலியார்க்கு யாதும் கொடார்; நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர் என்பதாம்.
 
 
 
===குறள் 1078 (சொல்லப்பயன் ) ===
வரி 159 ⟶ 161:
 
<FONT COLOR=" #800517 "><big> <B>தொடரமைப்பு: சொல்லப் பயன்படுவர் சான்றோர், கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும்.</B> </big> </FONT>
 
 
 
;இதன் பொருள்:
 
 
;இதன் பொருள்: சொல்லப்பயன்படுவர் சான்றோர்= மெலியார் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்;
;உரை விளக்கம்:
:கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும்= மற்றைக் கீழாயினார், கரும்புபோல வலியார் நெய நெருக்கியவழிப் பயன்படுவர்.
 
 
;உரை விளக்கம்: பயன்படுதல், உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற மேலாயினாரையும் உடன் கூறினார்.
:இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.
 
===குறள் 1079(உடுப்பதூஉம் ) ===