திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/108.கயமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 172:
:இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.
 
===குறள் 1079(உடுப்பதூஉம் ) ===
 
 
===குறள் 1079 (உடுப்பதூஉம் ) ===
<B>உடுப்பதூஉமுண்பதூஉங் காணிற் பிறர்மேல்</B> () <B><FONT COLOR=" #800080 ">உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்</FONT></B>
 
<B>வடுக்காண வற்றாகுங் கீழ்.</B> (09) <B><FONT COLOR=" #800080 ">வடுக் காண வற்றாகும் கீழ்.</FONT></B>
 
<B>உடுப்பதூஉமுண்பதூஉங் காணிற் பிறர்மேல்</B> () <B><FONT COLOR=" #800080 ">உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்</FONT></B>
 
<B>வடுக்காண வற்றாகுங் கீழ்.</B> (09) <B><FONT COLOR=" #800517800080 "><big> தொடரமைப்பு: உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின், பிறர்மேல் வடுக் காண வற்றாகும். கீழ்.</bigFONT> </FONTB>
 
 
<FONT COLOR=" #800517 "><big><B> தொடரமைப்பு: உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின், பிறர்மேல் வடுக் காண வற்றாகும்.</B> </big> </FONT>
 
;இதன் பொருள்:
 
 
;இதன் பொருள்: உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின்= பிறர், செல்வத்தான் பட்டும் துகிலும் உடுத்தலையும், பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்;
;உரை விளக்கம்:
:பிறர்மேல் வடுக்காண வற்றாகும்= அவற்றைப் பொறாது, அவர் மாட்டு வடு இல்லையாகவும் உண்டாக்க வல்லனாம்.
 
 
;உரை விளக்கம்: உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத் தொழில்மேல் நின்றன; அவற்றான் பூண்டல், ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை எய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிதாகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார்.
:இதனால் பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.
 
===குறள் 1080 (எற்றிற்கு ) ===