திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 41:
 
 
<FONT COLOR="#B041FF"><B><big>தொடரமைப்பு:<br /> நெஞ்சே, இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று, மையாத்தி. </big></B> </FONT>
 
 
; இதன்பொருள்: நெஞ்சே- நெஞ்சே!
:இவள் கண் பலர் காணும் பூ ஒக்கும் என்று= யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி;
: மலர்காணின் மையாத்தி= தாமரை, குவளை, நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்காநின்றாய், நின் அறிவிருந்தவாறு என்!
 
; உரை விளக்கம்: மையாத்தல் ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும்எனக் கோடல். இறுமாத்தல், செம்மாத்தல் என்பனபோல ஒருசொல். இயற்கைப்புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப்பெறாமையின், அவற்றோடு ஒருபுடை ஒக்கும் மலர்களைக் கண்டுழி எல்லாம் அவற்றின்கண் காதல்செய்து போந்தான், இதுபொழுது அக்கண்களின் நலமுழுதுந் தானே தமியாளை இடத்து எதிர்பபட்டு அனுபவித்தான் ஆகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.
 
 
; உரை விளக்கம்:
 
===குறள் 1113 (முறிமேனி ) ===
வரி 52 ⟶ 56:
 
:<small><b><font color="#008000">[கூட்டுதலுற்ற பாங்கற்குத் தலைமகன் தலைமகளது இயல்பு கூறியது] </font></b></small>
 
<B>முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்</B> ( ) <B><FONT COLOR=" #FFA500 ">முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் </FONT></B>
வரி 61 ⟶ 66:
 
 
; இதன்பொருள்: வேய்த்தோளவட்கு= வேய்போலும் தோளினை உடையவட்கு;
:மேனிமுறி= நிறம் தளிர்நிறமாய் இருக்கும்;
; உரை விளக்கம்:
:முறுவல் முத்தம்= பல்லு முத்தமாயிருக்கும்;
:நாற்றம் வெறி= இயல்பாய நாற்றம் நறுநாற்றமாயிருக்கும்;
:உண்கண் வேல்= உண்கண்கள் வேலாயிருக்கும்.
 
; உரை விளக்கம்: பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையான் கூறினமையின், புனைந்துரை யாயிற்று. நின்னாற் கருதப்பட்டாளை அறியேன் என்று சேட்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.