திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 73:
 
; உரை விளக்கம்: பெயரடையானும் ஓர் இயல்பு கூறப்பட்டது. முறி முறுவல் என்பன ஆகுபெயர். உருவக வகையான் கூறினமையின், புனைந்துரை யாயிற்று. நின்னாற் கருதப்பட்டாளை அறியேன் என்று சேட்படுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியதூஉமாம்.
 
 
 
 
வரி 89 ⟶ 91:
 
 
; இதன்பொருள்: குவளை= குவளைப் பூக்கள் தாமும்;
:காணின்= காண்டல் தொழிலை உடையவாயின்;
 
:மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும்= மாண்ட கண்களை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி, அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும்.
; உரை விளக்கம்:
 
 
; உரை விளக்கம்: பண்பானே அன்றித் தொழிலானும் ஒவ்வாதென்பான் 'காணின்' என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையிற் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.
 
===குறள் 1115 (அனிச்சப்பூ ) ===