திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 117:
 
; உரை விளக்கம்: அம்முகிழ்ப் பாரம் பொறாமையின், இடை முரியும்; முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய நெய்தற்பறையே படுவது என்பதாம். மக்கட்குரிய சாக்காடும், பறைபடுதலும் இலக்கணைக்குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.
 
 
 
===குறள் 1116 (மதியு ) ===
 
 
:<small><b><font color="#008000"> [இரவுக்குறிக்கண் மதிகண்டு சொல்லியது.]</font></b></small>
வரி 131 ⟶ 134:
 
 
; இதன்பொருள்: மீன்= வானத்து மீன்கள்;
:மதியும் மடந்தை முகனும் அறியா= வேறுபாடு பெரிதாகவும், தம் மதியினையும் எம் மடந்தை முகத்தினையும் இதுமதி இது முகம் என்று அறியமாட்டாது;
; உரை விளக்கம்:
:பதியின் கலங்கிய= தந்நிலையினின்றும் கலங்கித் திரியாநின்றன.
 
 
; உரை விளக்கம்: ஓரிடத்து நில்லாது எப்பொழுதும் இயங்குதல்பற்றிப் 'பதியிற் கலங்கிய' என்றான். வேறுபாடு வருகின்ற பாட்டான் பெறப்படும். இனி இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியும்அல்லது, கலங்கின மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.
 
===குறள் 1117 (அறுவாய் ) ===