திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 160:
 
; உரை விளக்கம்: இடம்= கலை. 'மதிக்கு' என்பது வேற்றுமைமயக்கம். தேய்தலும் வளர்தலும் மறுவுடைமையும் இன்மைபற்றி வேறுபாடு அறியலாயிருக்க அறிந்தில என இகழ்ந்து கூறியவாறு.
 
 
 
===குறள் 1118 (மாதர் ) ===
வரி 174 ⟶ 176:
 
 
; இதன்பொருள்: மதி வாழி= மதியே வாழ்வாயாக!
:மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் காதலை= இம்மாதர் முகம் போல யான் மகிழும்வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலை உடையையாதி.
; உரை விளக்கம்:
 
; உரை விளக்கம்: மறுவுடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய் என்பதாம். 'வாழி' என்பது இகழ்ச்சிக் குறிப்பு.
 
===குறள் 1119 (மலரன்ன ) ===