திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 180:
 
; உரை விளக்கம்: மறுவுடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய் என்பதாம். 'வாழி' என்பது இகழ்ச்சிக் குறிப்பு.
 
 
 
 
===குறள் 1119 (மலரன்ன ) ===
 
 
:<small><b><font color="#008000">[இதுவுமது] </font></b></small>
 
 
<B>மலரன்ன கண்ணாண் முகமொத்தி யாயிற்</B> ( ) <B><FONT COLOR="#FFA500 ">மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் </FONT></B>
வரி 192 ⟶ 197:
<FONT COLOR="#B041FF "><B><big>தொடரமைப்பு:<br />மதி, மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின், பலர் காணத் தோன்றல். </big> </B> </FONT>
 
; இதன்பொருள்: மதி= மதியே!
:மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்= இம்மலர் போலும் கண்ணினை உடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்;
: பலர் காணத் தோன்றல்= இதுபோல யான் காணத்தோன்று, பலர்காணத் தோன்றாது ஒழி.
 
; உரை விளக்கம்: தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டுப் பலர்காணத் தோன்றலை இழித்துக் கூறினான்.
; உரை விளக்கம்:
தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.
 
===குறள் 1120 (அனிச்சமு ) ===