திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 203:
; உரை விளக்கம்: தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டுப் பலர்காணத் தோன்றலை இழித்துக் கூறினான்.
தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.
 
 
 
===குறள் 1120 (அனிச்சமு ) ===
வரி 218 ⟶ 220:
 
 
; இதன்பொருள்: அனிச்சமும் அன்னத்தின் தூவியும்= உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும், அன்னப்புள்ளின் சிறகுமாகிய இரண்டும்;
; இதன்பொருள்:
:மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்= மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் செய்யும்.
 
; உரை விளக்கம்: முள் வலிதாதல் உடைமையின் 'பழம்' என்றான். இத்தன்மைத்தாய அடி "பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கற்"<sup>1</sup> களையுடைய வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும் என்பது குறிப்பான் பெறப்பட்டது. செம்பொருளே அன்றிக் குறிப்புப்பொருளும் அடிநலன் அழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரம் ஆயிற்று.
 
 
:<small>1.அகநானூறு- களிற்றியானைநிரை,5.</small>
; உரை விளக்கம்:
 
===பார்க்க:===