திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
 
 
;இதன்பொருள்: பணிமொழி வால் எயிறு ஊறிய நீர்= இம்மெல்லிய மொழியினை உடையாளது வாலிய எயிறு ஊறிய நீர்;
;இதன்பொருள்:
:பாலொடு தேன் கலந்தற்றே= பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்.
 
;உரைவிளக்கம்: கலந்ததற்று என்பது விகாரமாயிற்று. கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்றவதனால், அதன்சுவைபோலும் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின்தொழில் இடத்தின்மேல் நின்றது.. வேறு வேறு அறியப்பட்ட சுவையாய பாலும் தேனும் கலந்துழி, அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.
;உரைவிளக்கம்:
 
 
வரி 41 ⟶ 42:
 
<FONT COLOR="#98AFC7 "><B><big>[தொடரமைப்பு:<br /> உடம்பொடு உயிரிடை என்ன அன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு.] </big></B> </FONT>
 
; இதன்பொருள்:
 
; உரை விளக்கம்:
; இதன்பொருள்: உடம்பொடு உயிரிடை என்ன அன்ன= உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய அத்தன்மைய;
:மடந்தையொடு எம்மிடை நட்பு= இம்மடந்தையொடு எம்மிடை உளவாய நட்புக்கள்.
 
 
; உரை விளக்கம்: 'என்ன'வெனப் பன்மையான் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்துவருதல், இன்பத்துன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்ற இவற்றை நோக்கி. தெய்வப்புணர்ச்சியாகலான் அதுபொழுது உணர்ச்சி இலள்ஆகியாள், பின்னுடையள் ஆமன்றே! ஆயவழி, இவன்யாவன்கொல் எனவும், என்கண் அன்புடையான்கொல் எனவும், இன்னும் இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல் எனவும், அவள் மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து அவைதீரக் கூறியவாறு. என்னை என்று பாடம் ஓதுவாரும் உளர்.
 
 
 
===குறள் 1123 (கருமணியிற் ) ===