திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:

; அதிகார முன்னுரை: அஃதாவது, அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும், தலைமகன் உவத்தலும்ஆம். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.
; அதிகார முன்னுரை:

===குறள் 1321 ( இல்லை) ===

: (தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை என்றாட்கு அவள் சொல்லியது. )

இல்லை தவறவர்க் காயினு மூடுதல் ( ) இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்ல தவரளிக்கு மாறு. (01)  வல்லது அவர் அளிக்குமாறு.

[தொடரமைப்பு: ]

[தொடரமைப்பு: அவர்க்குத் தவறுஇல்லையாயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது. ]

வரி 31 ⟶ 32:

===குறள் 1322 (ஊடலிற் ) ===

: (புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை என்றாட்கு அவள் சொல்லியது. )

ஊடலி்ற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி ( )  ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி

வாடினும் பாடு பெறும். ( 02) வாடினும் பாடு பெறும்.

(02)

[தொடரமைப்பு: ஊடலின் தோன்றும் சிறு துனி, நல்லளி வாடினும் பாடு பெறும்.]

வரி 50 ⟶ 52:

===குறள் 1233 (புலத்தலிற் ) ===

: (இதுவுமது )

புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு ( ) புலத்தலி்ன் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து. (03) நீர் இயைந்து அன்னார் அகத்து.

[தொடரமைப்பு: நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்துப் புலத்தலின், புத்தேள் நாடு உண்டோ.]

வரி 70 ⟶ 72:

===குறள் 1324 (புல்லிவிடா ) ===

: ( அப்புலவி இனி யாதான் நீங்கும் என்றாட்குச் சொல்லியது.)

புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென் ( ) புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும் என்

னுள்ள முடைக்கும் படை. (04) உள்ளம் உடைக்கும் படை.

[தொடரமைப்பு: புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும், என் உள்ளம் உடைக்கும் படை.]

வரி 90 ⟶ 92:

===குறள் 1325 (தவறில ) ===

: ( தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.)

தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ ()  தவறு இலராயினும் தாம் வீழ்வார் மெல் தோள்

ளகறலி னாங்கொன் றுடைத்து. (05) அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து.

[தொடரமைப்பு: தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்றோள் அகறலின், ஆங்கு ஒன்று உடைத்து.]

வரி 110 ⟶ 112:

===குறள் 1326 (உணலினு ) ===

:( இதுவுமது )

உணலினு முண்ட தறலினிது காமம் ( ) உணலினும் உண்டது அறல் இனிது காமம்

புணர்தலி னூட லினிது. (06) புணர்தலின் ஊடல் இனிது.

[தொடரமைப்பு: உணலினும் உண்டது அறல் இனிது, காமம் புணர்தலின் ஊடல் இனிது.]