திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
 
 
;இதன்பொருள்: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்= முன் கூடியஞான்றை இன்பத்தினைப் பிரி்ந்துழி நினைந்தாலும், அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மகிழ்ச்சியைத் தருதலால்;
;இதன்பொருள்:
: கள்ளினும் காமம் இனிது= உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தலுடைத்து, எ-று.
 
 
;உரைவிளக்கம்: தன் தனிமையும் தலைவனை மறவாமையும் கூறியது.
 
 
;உரைவிளக்கம்:
 
===குறள் 1202 (எனைத்தொன் ) ===
 
 
:<small><b><font color="purple"> (இதுவமதுஇதுவுமது )</font></b></small>
 
 
வரி 44 ⟶ 47:
 
 
; இதன்பொருள்: தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல்= தம்மால் விரும்பப்படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவான் வருவதோர் துன்பம் இல்லையாம்;
; இதன்பொருள்:
:காமம் எனைத்து இனிது ஒன்றேகாண்= அதனாற் காமம் எத்துணையும் இனிதுஒன்றேகாண், எ-று.
 
; உரை விளக்கம்: புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், எனைத்தும் இனிது என்றான். சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. தான் ஆற்றியவகை கூறியவாறு.
; உரை விளக்கம்:
 
 
வரி 54 ⟶ 58:
 
 
:<small><b><font color="purple"> (தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள், தோழிக்குச் சொல்லியது. )</font></b></small>
 
 
வரி 65 ⟶ 69:
 
 
; இதன்பொருள்: தும்மல் சினைப்பது போன்று கெடும்= எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றிக் கெடாநின்றது;
; இதன்பொருள்:
:நினைப்பவர் போன்று நினையார்கொல்= அதனாற் காதலர் என்னைநினைப்பார் போன்று நினையார் ஆகல்வேண்டும், எ-று.
 
; உரை விளக்கம்: சினைத்தல்- அரும்புதல். சேய்மைக்கண்ணராய் கேளிர் நினைந்துழி, அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்னும் உலகியல்பற்றித் தலைமகன் எடுத்துக்கொண்ட வினைமுடிவது போன்று முடியாமை உணர்ந்தால் சொல்லியதாயிற்று.
; உரை விளக்கம்: